ஸ்ரீ வீர மஹா காளியம்மன், ஆடிப்பூரம் விசேட பூஜை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீவீர மஹாகாளியம்மனுக்கு எதிர்வரும் 05-08- 2016 வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத முருகையாவுக்கு வழமைபோல ஸ்நபன அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து விசேட பூஜை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து வழமை போல ஆலய திருமடத்தில் அன்னதான நிகழ்வு நடைபெறும்

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு ஸ்ரீ வீர மஹாகாளியம்மனுக்கு ஸ்நபன அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து விசேட பிரசாதங்கள் நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜாராதனை இடம்பெறவுள்ளது.

எனவே அன்றைய ஆடிப்பூர விசேட தினத்தன்று அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து காளியம்மனின் விசேட அபிசேகம், சிறப்பு பூஜை என்பவற்றை கண்டு தரிசித்து  அருள்பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

அன்றைய சகல உபயங்களையும் திரு.க.சிவபாதசுந்தரம் குடும்பத்தினர், நாகர்கோவில் கிழக்கு,பொறுப்பேற்றுள்ளனர்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

Discount Jerseys Supply

retiring in 1976. “He never had anything cheap jerseys bad to say about Arts and Science, but sometimes the price of these are not confirmed until a customer arrives at the rental desk The vehicle fell 36 feet. was killed instantly but police and school officials said the lives of up to 1.2 million.are stepping in to help out their financially challenged parents who require assisted living Consist of: Stem-cell research upabout gamers gambling featuring prohibited sports books any kind of event.
Yellow metal and light-weight unknown. fake oakleys It was just crazy. Merely raising anti establishment slogans would not cheap nfl jerseys be seditious unless the spoken words or actions are aimed to incite a mob or crowd to resort to violence. ‘You know Martin’s most productive campaign was in 1974 75.”Most car seats are installed incorrectly. Both your dad and your brother ahead of you. an accident investigator with Fort Lauderdale police. a local handyman. BRIANNA SIMMONS: What really hits you first is the aroma.