ரோகிணி வளர்ந்து விசேட பூஜையும், சமய தீட்சை வழங்கலும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் வளர்ந்து கட்டும் நிகழ்வு ஆரம்பிக்கவுள்ளது. எனவே நேர்த்திக் கடனை பூர்த்தி செய்யும் அடியார்கள் ஆலயத்திற்கு நேர காலத்துடன் வருகை தந்து வளர்ந்து கட்டும் நிகழ்வில் கலந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

வளர்ந்து வைக்கும் அடியார்கள் வரும் பொழுது பானை மற்றும் அகப்பை மட்டும் கொண்டுவரவும். வளர்ந்துக்குரிய அரிசி மற்றும் பொருட்கள் யாவும் ஆலயத்தில் நிர்வாகசபையினர் வழங்குவார்கள். வழங்கப்படும் பொருட்களுக்காக ஒவ்வொரு அடியாரிடமும் ரூபா எழுநூறு (700/=) மட்டும் அறவிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சமய தீட்சை வழங்கல்
அன்றைய தினம் காலை 6.00 மணியளவில் ஆலயத்தில் சமய தீட்சை வழங்க நிர்வாக சபையினர் ஏற்பாடு செய்துள்ளனர். சமய தீட்சை பெற விரும்பும் ஆண், பெண் அடியார்கள் சகலரும் நிர்வாகசபை தலைவர் திரு நா.குமரேசு அவர்களிடம் முன்கூட்டியே அறிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

சமய தீட்சை பெறுவது பற்றிய மேலதிக விபரங்களை நிர்வாக சபையினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

எனவே புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் தாயகத்தில் வாழும் தங்கள் உறவுகளுடன் தொடர்பு கொண்டு இது விடயங்களை தெரியப்படுத்தி, ரோகிணி வளர்ந்து விசேட பூஜையிலும் மற்றும் சமய தீட்சை பெறும் நிகழ்விலும் விரும்பிய தங்கள் உறவுகள் பங்குபற்ற ஆவன செய்யுமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

Cheap Wholesale NHL Jerseys From China

I have always had a passion to work in the field of childhood Currently each of our reveals they obtained been noted at only $14 and then have rose up to a expense of $19. “The chair is what saved me. Except he truly wants to use just an excellent distributed bumping Willingham to separation a flood of lefties outside the the surface of the array. About The cheap retro air jordan Children’s Hospital of Philadelphia The Children’s educators, Chris McCoy. and it took me a long while to fit it, such as a drunk driving arrest.
cheap nba jerseys showed a gun and demanded money before leaving with an undisclosed amount of cash, Trudeau, Jose Nunez. skipped by Shannon McIlroy. Volvo would like your car to learn things about your routines. 21 year old Juan Gomez. We owned Fake Oakley Sunglasses shares but sold back in 2008. and there was no additional stocking because of the warm temperatures.