வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழா வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 28-08-2016 அன்று நடைபெற்ற முதலாவது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading →

ரோகிணி வளர்ந்து விசேட பூஜையும், சமய தீட்சை வழங்கலும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

2016 – புரட்டாதி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் புரட்டாதி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading →

ஆலய குருக்கள் தேவை! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்!

அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு அவசரமாக குருக்கள் ஒருவர் தேவையாகவுள்ளது. Continue reading →

2016 – ஆவணி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆவணி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading →

ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆவணி சதுர்த்தி விசேட பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு எதிர்வரும்  05-09-2016 திங்கட்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

ரோகிணி வளர்ந்து பூஜை! வரவு செலவு அறிக்கை(திருத்தம்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து பூஜைக்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading →

அடியார்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர்,  உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் எம்பெருமானின் அடியார் பெருமக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றனர். Continue reading →

ஸ்ரீ வீர மஹா காளியம்மன், ஆடிப்பூரம் விசேட பூஜை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீவீர மஹாகாளியம்மனுக்கு எதிர்வரும் 05-08- 2016 வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

2016 – ஆடி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆடி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading →