வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்களின் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வருகின்ற அபிஷேகம், விஷேட பூஜையில் பங்கேற்றுள்ளவர்களின் பெயர்  மற்றும்  விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைப்பதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. Continue reading

ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர். Continue reading

மஹாமக தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்

நிகழும் மன்மத வருடம் மாசி மாதம் 10ம்  (22-02-2016) திகதி திங்கட்கிழமை மஹாமக தீர்த்தோற்சவம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மஹா சிவராத்திரி விழா அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

அருள்மிகு முருகையா தேவஸ்தான பொதுக்கூட்ட அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான பொதுக்கூட்டம் எதிர்வரும் 12.02.2016 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆலய வளாகத்தில் போஷகர் திரு.ஆ.நவரத்தினசாமி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. Continue reading

அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய அன்னதான மடம் அமைப்பதற்கு பழைய மட உரிமையாளரான அமரர் கதிரேசு சின்னையா மகள் இலட்சுமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2016 பற்றிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 31-10-2016 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம். Continue reading

வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழா வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 28-08-2016 அன்று நடைபெற்ற முதலாவது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

ரோகிணி வளர்ந்து விசேட பூஜையும், சமய தீட்சை வழங்கலும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading