மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

நிவாரணக் கொடுப்பனவு வரவு செலவு அறிக்கை! 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரால் அண்மையில் வழங்கப்பட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பான வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம். Continue reading

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 22-05-2020ம் திகதி வெள்ளிக்கிழமை வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

நிவாரணப் பணிக்கு நன்கொடை வழங்கியோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரால் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிக்கு நன்கொடை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

ரோகிணி பூஜை நன்கொடை வழங்கியோர்!- 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ரோகிணி வளர்ந்து விஷேட பூஜைக்கு நன்கொடை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

சித்திரை மாத கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-04-2020ம் திகதி சனிக்கிழமை சித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

பங்குனி உத்தர உற்சவம்! – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 06-04-2020ம் திகதி திங்கட்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

பங்குனி மாத கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 28-03-2020ம் திகதி சனிக்கிழமை பங்குனி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருப்பணிக்கு நன்கொடை வழங்குவோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் திருப்பணிக்கு நிதி வழங்குவோரின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading