விகாரி வருஷ விசேட பூஜை

எதிர்வரும் 14-04-2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1-12 மணிக்கு பூர்வபக்க தசமி திதியில், ஆயிலிய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், கடக லக்கினத்தில், சூரியன் காலவோரையில் புதிய விகாரி வருஷம் பிறக்கின்றது. Continue reading

பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

பங்குனி மாத கார்த்திகை விரத விஷேட பூஜை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் பங்குனி மாதம் 25ம்(08-04-2019) திகதி திங்கட்கிழமை கார்த்திகை விரத விஷேட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

பங்குனி உத்தர உற்சவம்! – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் பங்குனி மாதம் 07ம் (21-03-2019)திகதி வியாழக்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மகா கும்பாபிஷேக பெருவிழா! நன்கொடை வழங்கியோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 11-07-2019ம் திகதியன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருவிழாவுக்கு இதுவரை நிதிநன்கொடைகளை வழங்கியுள்ள அடியார் பெருமக்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

பாலஸ்தாபன கும்பாபிஷேக விழா அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழாவின் முதற்கட்டமாக பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நிகழும் விளம்பி வருடம் பங்குனி மாதம் 10ம் (24-03-2019) திகதி  ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய நல்முகூர்த்த வேளையில்  நடைபெறவுள்ளது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.  Continue reading

மகா கும்பாபிஷேகப் பெருவிழா அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் விகாரி வருடம் ஆனி மாதம் 26ம்(11-07-2019) திகதி வியாழக்கிழமை  நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை உள்ளூர், புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். Continue reading

மாசி மாத கார்த்திகை உற்சவம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் மாசி மாதம் 28ம்(12-03-2019) திகதி செவ்வாய்க்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மஹா சிவராத்திரி விரத விழா – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading