நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 19-02-2021ம் திகதி வெள்ளிக்கிழமை மாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
Category Archives: Uncategorized
தைப்பூசம் உற்சவம்! புதிர் வழங்கல்! – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 28-01-2021ம் திகதி வியாழக்கிழமை தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கந்தஷஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 15-11-2020ம் திகதி ஆரம்பமாகி 21-11-2020ம் திகதி முடிவடைந்த 2020 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
தை மாத கார்த்திகை உற்சவம் – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 23-01-2021ம் திகதி சனிக்கிழமை தை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –டிசம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!– 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் மூர்த்திக்கு எதிர்வரும் 14-01-2021 வியாழக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
தைப்பொங்கல் விஷேட பூஜை – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2021 வியாழக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தேர் திருப்பணி நன்கொடை வழங்கிய வள்ளல்கள் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading