ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கை! 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 19-04-2018 வியாழக்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் விளம்பி வருஷம் வைகாசி மாதம் 01ம்(15-05-2018) திகதி செவ்வாய்க்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மூடு மண்டப திருப்பணி வரவு செலவு அறிக்கை ( தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பூர்த்தியடையும் தறுவாயில் உள்ள மூடுமண்டப திருப்பணி வேலைகளின் இதுவரையுள்ள வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

சித்திரை மாத கார்த்திகை உற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் விளம்பி வருஷம் சித்திரை மாதம் 05ம்(18-04-2018) திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 06ம் (19-04-2018) நாள் வியாக்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! நிதி வழங்கியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான இராஜகோபுரப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தீர்மானித்து அடியார் பெருமக்களிடம் நிதி நன்கொடைகளை வழங்கி உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். Continue reading

விளம்பி வருஷ விசேட பூஜை

எதிிர்வரும் 14-04-2018 அன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில், உத்தரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில், மேட லக்கினத்தில், சனி காலவோரையில் புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது. Continue reading

இராஜகோபுரம் அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் இராஜகோபுரப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதனை மெய்யடியார்களுக்கு மனமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். Continue reading

பங்குனி உத்தர உற்சவம்! – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 16ம் திகதி (30-03-2018) வெள்ளிக்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை -2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 – பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading