வீரமகா காளியம்மன் செவ்வாய் விஷேட பூஜை! உபயகாரர் விபரம்- 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை- 2021ம் ஆண்டு  உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் மற்றும் திகதிகள் விபரம்:-

ஜனவரி
05-01-2021 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அவுஸ்திரேலியா
12-01-2021 – ரங்கநாதன் – விதுஸ் – லண்டன்
19-01-2021 – பா.பிரதீபன் – நாகர்கோவில் கிழக்கு
26-01-2021 – கெ.மிதுசன் – அவுஸ்திரேலியா

பெப்ரவரி
02-02-2021 – நா.நாகேந்திர சர்மா – கரணவாய்
09-02-2021 – க.மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
16-02-2021 – கோ.வாசுகி – லண்டன்
23-02-2021 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்

மார்ச்
02-03-2021 – கோ.ஹாசினி – லண்டன்
09-03-2021 – ம.பன்னிருகரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
16-03-2021 – சு.ரிஷா – லண்டன்
23-03-2021 – கி.கிருத்திகா – லண்டன்
30-03-2021 – ந.நகுலேஸ்வரன் – லண்டன்

ஏப்ரல்
06-04-2021 – இ.அனார்த்தன் – லண்டன்
13-04-2021 – சங்கீத் – அஜந்தா – மானிப்பாய்
20-04-2021 – சு.சக்திவேல் – லண்டன்
27-04-2021 – த.தனுசா – சுவிஸ்

மே
04-05-2021 – நா.ஹரிசன் – லண்டன்
11-05-2021 – சிவானந்தராசா – கௌதமன் – லண்டன்
18-05-2021 – பா.கபிசன் – லண்டன்
25-05-2021 – ர.காயத்திரி – லண்டன்

ஜூன்
01-06-2021 – கோ.கார்த்திகா – லண்டன்
08-06-2021 – சு.ச.தமிழ்ச்செல்வன் – லண்டன்
15-06-2021 – ம.டிலன் – லண்டன்
22-06-2021 – ச.ஆதவன் – லண்டன்
29-06-2021 – நடராசசுந்தரம் – மயூரன் – பருத்தித்துறை

ஜூலை
06-07-2021 – வேல்நாயகம் – புவிர்சா – அம்பன்
13-07-2021 – ம.சுஜிவ் – லண்டன்
20-07-2021 – சி.சிவகணேசன் – லண்டன்
27-07-2021 – செ.கமல்ராஜ் – சுவிஸ்

ஆகஸ்ட்
03-08-2021 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
10-08-2021 – ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு
11-08-2021 – ஆடிப்பூரம்
17-08-2021 – ஆ.நவரத்தினசாமி – நாகர்கோவில் மேற்கு
24-08-2021 – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை
31-08-2021 – சி.கலீபன் – நாகர்கோவில் தெற்கு

செப்ரெம்பர்
07-09-2021 – கெங்காசுதன் – தீபிகா – அவுஸ்திரேலியா
14-09-2021 – கோபிகிருஸ்ணா – லக்சயா – லண்டன்
21-09-2021 – கி.கிருஸ்ணா – லண்டன்
28-09-2021 – ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு

அக்டோபர்
05-10-2021 – கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா
12-10-2021 – சி.சுதர்சனன் – லண்டன்
19-10-2021 – ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா
26-10-2021 – சி.அகலிகா – பருத்தித்துறை

நவம்பர்
02-11-2021 – ம.பரிவன், ம.பவிர்னா – அவுஸ்திரேலியா
09-11-2021 – பா.தர்சிகா – லண்டன்
16-11-2021 – த.தர்மிதா – சுவிஸ்
23-11-2021 – பா.இலட்சுமி – லண்டன்
30-11-2021 – இ.அன்பரசன் – லண்டன்

டிசம்பர்
07-12-2021 – சி.தெய்வானைப்பிள்ளை – பருத்தித்துறை
14-12-2021 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
21-12-2021 – ந.நாராயணன் குடும்பம் – லண்டன்
28-12-2021 – ம.ஈழதாசன் –அவுஸ்திரேலியா

எதிர்வரும் காலங்களில் மேலதிக உபயம் வந்தால் சோதிமலர் இராசசிங்கம் – நோர்வே அவர்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பு – தாங்கள் பொறுப்பேற்கும் பூஜை நாட்கள் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படமாட்டாது.

நிர்வாக சபையினர்