கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2021ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் விபரங்கள்

தை – 23-01-2021 சனி – ஆறுமுகம் மயில்வாகனம் – அவுஸ்திரேலியா

மாசி– 19-02-2021 வெள்ளி – நாகமுத்து ஐங்கரன் – லண்டன்

பங்குனி– 18-03-2021 வியாழன் – ரங்கநாதன் காயத்திரி – லண்டன்

சித்திரை– 15-04-2021 வியாழன்– தருமலிங்கம் சுபேந்திரன்– நாகர்.கிழக்கு

சித்திரை– 12-05-2021 புதன்-–  குணசீலராசா குருகுலசிங்கம் –நாகர்.கிழக்கு

வைகாசி – 08-06-2021 செவ்வாய் – சிவபாதசுந்தரம் அகலிகா- பரு.துறை

ஆனி05-07-2021 திங்கள் – சின்னப்பு அருணகிரிநாதர்– அவுஸ்திரேலியா

ஆடி – 02-08-2021 திங்கள் – கண்ணையா அருணாசலபவன் – லண்டன்

ஆவணி–29-08-2021 ஞாயிறு–பாலா ஜெயானி குடும்பம்-அவுஸ்திரேலியா

புரட்டாதி – 25-09-2021 திங்கள் – கிருஷ்ணபிள்ளை ஆறுமுகம் – லண்டன்

ஐப்பசி – 23-10-2021 சனி – நடராசா செல்வராசா – நாகர்.கிழக்கு

கார்த்திகை – 19-11-2021 வெள்ளி – ஆறுமுகம் அழகராசா – நாகர்.மேற்கு

மார்கழி – 16-12-2021 வியாழன் – செல்லத்துரை கமலேந்திரன் – லண்டன்

நிர்வாக சபையினர்