அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –அக்டோபர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவுகள்
01-10-20 – கு.நாகதம்பி குடும்பம்- நா.மே-  நித்திய பூஜை-     25,000 ரூபா
01-10- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை –                          1,000 ரூபா
02-10- ம.கணநாதன்- நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன.-        25,000 ரூபா
02-10- ந.நகுலேஸ்வரன்- லண்.- காளி வடை தேசி மாலை- 1,000 ரூபா
05-10- கி.ஆறுமுகம்- லண்டன்  கார்த்திகை உற்சவம் –        25,000 ரூபா
06-10- நாகதம்பிரான் தீர்த்தம்- பிரசாத பூஜை –                         3,000 ரூபா
06-10- கெ.பிரியங்கா – அவுஸ். காளி வி.பூஜை –                       2,000 ரூபா
09-10- ந.மயூரன் – பருத்தித்துறை வெள்ளி அபி.அன்ன. –      25,000 ரூபா
09-10- ந.நகுலேஸ்வரன்- லண்.- காளி வடை தேசி மாலை-  1,000 ரூபா
10-10- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- சனீஸ்வரன் அபி.-         13,000 ரூபா
13-10- சி.சுதர்சனன் – காளி விஷேட பூஜை –                               2,000 ரூபா
16-10- தி.இராசேந்திரம்- நா.கிழ.வெள்ளி அபிஷேகம்-           15,000 ரூபா
16-10- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம்-                10,000 ரூபா
16-10- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை –     1,000 ரூபா
16-10- தே.ஜெகதீசன்- பிரான்ஸ்- பிரசாத பூஜை –                      2,000 ரூபா
16-10- தே.ஜெகதீசன் – பிரான்ஸ்- அன்னதான நன்கொடை-  1,000 ரூபா
16-10- ந.செல்வராசா- நா.கிழக்கு- மாவிளக்கு –                         2,000 ரூபா
16-10- ந.செல்வராசா- நா.கிழக்கு- பிரசாத பூஜை-                     2,000 ரூபா
17-10- நா.குமரேசு- நா.மேற்கு- நவராத்திரி பூஜை –                  3,000 ரூபா
18-10- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- விஷேட அபி.அன்ன.-     25,000 ரூபா
18-10- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- நவராத்திரி பூஜை –            3,000 ரூபா
19-10- த.வதனராசா- நா.கிழக்கு- நவராத்திரி பூஜை-               3,000 ரூபா
20-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- நவராத்திரி பூஜை –                 3,000 ரூபா
20-10- ம.கெங்காசுதன்- அவுஸ்.- காளி வி.பூஜை –                   2,000 ரூபா
21-10- நா.ஹரிசன்- லண்டன்- நவராத்திரி பூஜை –                  3,000 ரூபா
22-10- ர.விதுஸ்- லண்டன்- நவராத்திரி பூஜை –                       3,000 ரூபா
23-10- சு.நாகலட்சுமி – நா.கிழக்கு- நவராத்திரி பூஜை-            3,000 ரூபா
23-10- வை.சுந்தரலிங்கம்- நா.கிழ. வெள்ளி அபி.அன்ன-     25,000 ரூபா
23-10- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 1,000 ரூபா
23-10- கு.விஜயகுமார்- லண்டன்- பிரசாத பூஜை –                    2,000 ரூபா
24-10- சி.சிவகணேசன்- லண்.- சரஸ்வதி பூஜை உற்சவம்-  25,000 ரூபா
24-10- அமலதாசன் – நா.கிழக்கு- பிரசாத பூஜை –                      2,000 ரூபா
25-10- ந.நேகா – லண்டன்- விஜய தசமி பூஜை –                        3,000 ரூபா
25-10- செ.தரணி – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                          1,000 ரூபா
27-10- சி.அகலிகா- பருத்தித்துறை- காளி வி.பூஜை-                2,000 ரூபா
28-10- க.ரங்கநாதன் – லண்டன் – பிரசாத பூஜை-                       2,000 ரூபா
30-10- சி.மயில்வாகனம்- பரு.துறை- வெள்ளி அபி.அன்ன.-25,000 ரூபா
30-10- நா.சுஜாதா- லண்டன்- காளி வடை தேசி மாலை –       1,000 ரூபா
 அக்டோபர் மாத மொத்த வரவு  –  293,000 ரூபா

செலவுகள்
02-10- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை –     2,000 ரூபா
02-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
02-10- அபிஷேக பழவகை சாமான் –                 1,088 ரூபா
02-10- அபிஷேக தேங்காய்- இளநீர் –                 2,675 ரூபா
02-10- வெள்ளி அன்னதானம் –                          10,000 ரூபா
02-10- உதவி ஐயர் தெட்சணை-                          1,500 ரூபா
02-10- காளி வடை தேசி மாலை –                         600 ரூபா
05-10- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை-   3,000 ரூபா
05-10- கார்த்திகை பிரசாதம் –                              1,800 ரூபா
05-10- கார்த்திகை அபி. பழவகை சாமான் –    1,380 ரூபா
05-10- கார்த்திகை அபி.தேங்காய்- இளநீர்-      2,675 ரூபா
05-10- புராணப்படிப்பு சாப்பாடு –                            700 ரூபா
05-10- கார்த்திகை சாத்துப்படி –                          5,000 ரூபா
05-10- புராணப்படிப்பு செலவு –                              500 ரூபா
05-10- பஜனை குழுவினர் செலவு –                     500 ரூபா
05-10- உதவி ஐயர் தெட்சணை –                       2,000 ரூபா
06-10- செவ்வாய் காளி வி.பூஜை –                    1,500 ரூபா
06-10- நாகதம்பிரான் தீர்த்தம் பிரசாதம்-         2,700 ரூபா
09-10- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை –   2,000 ரூபா
09-10- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
09-10- அபிஷேக பழவகை சாமான் –               1,425 ரூபா
09-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                 2,675 ரூபா
09-10- வெள்ளி அன்னதானம் –                        13,200 ரூபா
09-10- உதவி ஐயர் தெட்சணை –                       1,500 ரூபா
09-10- காளி வடை தேசி மாலை –                        600 ரூபா
10-10- சனீஸ்வரன் அபி.குரு.தெட்சணை-      2,000 ரூபா
10-10- அபிஷேக பிரசாதம் –                                1,800 ரூபா
10-10- அபிஷேக பழவகை சாமான் –                1,045 ரூபா
10-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                 1,440 ரூபா
10-10- உதவி ஐயர் தெட்சணை –                       1,500 ரூபா
13-10- செவ்வாய் காளி வி.பூஜை –                   1,500 ரூபா
16-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை-             2,000 ரூபா
16-10- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
16-10- அபிஷேக பழவகை சாமான் –               1,225 ரூபா
16-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                2,675 ரூபா
16-10- வெள்ளி அன்னதானம் –                       10,000 ரூபா
16-10- உதவி ஐயர் தெட்சணை –                      1,500 ரூபா
16-10- காளி வடை தேசி மாலை –                      600 ரூபா
16-10- பிரசாதம் – தே.ஜெகதீசன் –                    1,800 ரூபா
16-10- மாவிளக்கு  ந.செல்வராசா –                 2,000 ரூபா
16-10- பிரசாதம் ந.செல்வராசா –                      1,800 ரூபா
18-10- விஷேட அபி.குரு.தெட்சணை –          2,000 ரூபா
18-10- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
18-10- அபிஷேக பழவகை சாமான் –              1,090 ரூபா
18-10- அபிஷேக தேங்காய் இளநீர் –               2,330 ரூபா
18-10- விஷேட அபி.அன்னதானம் –             10,500 ரூபா
18-10- உதவி ஐயர் தெட்சணை –                     1,500 ரூபா
20-10- செவ்வாய் காளி வி.பூஜை –                  1,500 ரூபா
23-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை-            2,000 ரூபா
23-10- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
23-10- அபிஷேக பழவகை சாமான் –              1,375 ரூபா
23-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                2,675 ரூபா
23-10- வெள்ளி அன்னதானம் –                       13,820 ரூபா
23-10- உதவி ஐயர் தெட்சணை –                      1,500 ரூபா
23-10- காளி வடை தேசி மாலை –                      600 ரூபா
23-10- பிரசாதம் கு.விஜயகுமார் –                    1,800 ரூபா
23-10- நவராத்திரி அபி.பழவகை –                   1,560 ரூபா
23-10- நவராத்திரி அபி. பால் –                             630 ரூபா
23-10- நவராத்திரி கும்ப பானை –                       150 ரூபா
23-10- நவராத்திரி தேங்காய் இளநீர் –            1,810 ரூபா
23-10- நவராத்திரி பிரசாதம் –                         13,600 ரூபா
24-10- சரஸ்வதி பூஜை குரு.தெட்சணை-    3,000 ரூபா
24-10- அபிஷேக பிரசாதம் –                             2,700 ரூபா
24-10- அபிஷேக பழவகை சாமான் –             1,760 ரூபா
24-10- அபிஷேக தேங்காய் இளநீர் –              2,075 ரூபா
24-10- சாத்துப்படி அலங்காரம் –                     5,000 ரூபா
24-10- உதவி ஐயர் தெட்சணை-                     2,000 ரூபா
24-10- பிரசாதம் – அமலதாசன் –                     1,800 ரூபா
25-10- பிரசாதம் செ.தரணி –                               900 ரூபா
25-10- கேதார கௌரி விரத கும்ப பானை-     150 ரூபா
27-10- செவ்வாய் காளி வி.பூஜை –                1,500 ரூபா
28-10- பிரசாதம் க.ரங்கநாதன் –                     1,800 ரூபா
30-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை –        2,000 ரூபா
30-10- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
30-10- அபிஷேக பழவகை சாமான் –           1,355 ரூபா
30-10- அபிஷேக தேங்காய் இளநீர் –            2,675 ரூபா
30-10- வெள்ளி அன்னதானம் –                   13,680 ரூபா
30-10- உதவி ஐயர் தெட்சணை –                  1,500 ரூபா
30-10- காளி வடை தேசி மாலை –                   600 ரூபா
31-10- அபிஷேக சாமான்கள்  –                   11,710 ரூபா
31-10- தேங்காய் எண்ணெய்   –                     8,400 ரூபா
31-10- மின்சார கட்டணம் –                            5,817 ரூபா
31-10- பால் வாங்கிய வகையில் –                   630 ரூபா
31-10- மாலை வாங்கிய வகையில் –           7,000 ரூபா
31-10- அர்ச்சனை ரசீது அச்சிட்டது –            6,400 ரூபா
31-10- சீமேந்து – கம்பி வாங்கியது –           32,280 ரூபா
31-10- பைப் சாமான்கள்   வாங்கியது –       6,920 ரூபா
31-10- குருக்கள் சம்பளம் –                           25,000 ரூபா
31-10- கருமபீட அலுவலர் சம்பளம் –        20,000 ரூபா
31-10- காவலாளர் சம்பளம் –                         5,000 ரூபா
அக்டோபர் மாத மொத்தச் செலவு – 338,795 ரூபா

2020- அக்டோபர் மாத மொத்த வரவு –    293,000 ரூபா
2020- அக்டோபர் மாத மொத்தச் செலவு- 338,795 ரூபா

2020- அக்டோபர் மாத முடிவில் பற்றாக்குறை – 45,795 ரூபா

2020- செப்டம்பர் மாத அறிக்கையின்படி பற்றாக்குறை –  270,244 ரூபா

2020 – அக்டோபர் மாத பற்றாக்குறை – 45,795 + 270,244 =  316,039 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய அக்டோபர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்