நவராத்திரி விரத விஷேட பூஜை – 2020

எதிர்வரும் 17-10-2020ம் திகதி சனிக்கிழமை நவராத்திரி விரதம் ஆரம்பமாகின்றது.இவ்வருடம் விஜயதசமியுடன் சேர்த்து 9 நாட்களே விரத காலங்களாகும்.

நவராத்திரி விரத காலங்களில் தினமும் எமது ஆலய பரிவார தெய்வமான வீரமகா காளியம்மனுக்கு மாலை 04.00 மணிக்கு விஷேட பூஜை நடைபெறும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

உபயகாரர்கள் விபரம்
17-10-2020 – நவராத்திரி 1ம் நாள் – நா.குமரேசு – நாகர்.மேற்கு
18-10-2020 – நவராத்திரி 2ம் நாள் – ஆ.மாரிமுத்து – நாகர்.கிழக்கு
19-10-2020 – நவராத்திரி 3ம் நாள் – த.வதனராசா – நாகர்.கிழக்கு
20-10-2020 – நவராத்திரி 4ம் நாள் – கெ.பிரியங்கா – அவுஸ்.
21-10-2020 – நவராத்திரி 5ம் நாள் – நா.ஹரிசன் – லண்டன்
22-10-2020 – நவராத்திரி 6ம் நாள் – ர.விதுஸ் – லண்டன்
23-10-2020 – நவராத்திரி 7ம் நாள் – சு.நாகலட்சுமி – நாகர்.கிழக்கு
24-10-2020 – நவராத்திரி சரஸ்வதி பூஜை – சி.சிவகணேசன் குடும்பம் – லண்டன்
25-10-2020 – நவராத்திரி– விஜயதசமி – ந.நேகா – லண்டன்

25-10-2020 ஞாயிறு – கேதார கௌரி விரதம் ஆரம்பம்

நவராத்திரி விரத விஷேட பூஜைகளில் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தரிசித்து காளியம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்