திருப்பணி வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் திருப்பணி -2020 வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

திருப்பணி வரவு
11-07-2019 – சு.கிருபாகரன்- லண்டன் –                                        300,000 ரூபா
22-08-2019 – ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு –                            500,000 ரூபா
01-01-2020 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். –                                10,000 ரூபா
09-01-2020 – ரங்கநாதன் விதுஸ் – லண்டன் –                            10,000 ரூபா
11-02-2020 – ம.கணநாதன் ஞாபகா. – நா.மே –                            10,000 ரூபா
12-02-2020 – க..வள்ளிப்பிள்ளை ஞாபகா.- நா.மே-                     10,000 ரூபா
13-02-2020 – ம.ஈழதாசன் – அவுஸ். –                                            20,000 ரூபா
14-02-2020 – க.மயூரன் – அவுஸ்தி. –                                             20,000 ரூபா
15-02-2020 – கெ.மிதுசன் – அவுஸ். –                                             20,000 ரூபா
16-02-2020 – ம.கெங்காசுதன் – அவுஸ். –                                      22,000 ரூபா
17-02-2020 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். –                                40,000 ரூபா
18-02-2020 – ம.ஈழதாசன் – அவுஸ். –                                            22,000 ரூபா
19-02-2020 – முருக பக்தர் ஒருவர் – அவுஸ். –                            20,000 ரூபா
20-02-2020 – ம.பவிர்னா,ம.பரிவன் – அவுஸ். –                           15,000 ரூபா
21-02-2020 – ம.ஈழதாசன் குடும்பம் – அவுஸ். –                          25,000 ரூபா
22-02-2020 – கெ.பிரியங்கா – அவுஸ். –                                         10,000 ரூபா
23-02-2020 – கெ.தீவிக்கா – அவுஸ். –                                             10,000 ரூபா
24-02-2020 – ப.சாரல் – அவுஸ். –                                                     10,000 ரூபா
24-02-2020 – முருகபக்தர் ஒருவர் – லண்டன் –                          500,000 ரூபா
25-02-2020 – ம.ஈழதாசன் குடும்பம் – அவுஸ். –                          15,000 ரூபா
26-02-2020 – சுகந்தா மயூரன் – அவுஸ். –                                      10,000 ரூபா
27-02-2020 – ஈ,விதிர்லா – அவுஸ். –                                              10,000 ரூபா
27-02-2020 – மு.கணேசமூர்த்தி – லண்டன் –                               55,000 ரூபா
28-02-2020 – ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.-                  11,000 ரூபா
01-03-2020 – ம.ஈழதாசன் குடும்பம் – அவுஸ். –                          10,000 ரூபா
03-03-2020 – ஈழதாசன் விதிர்லா – அவுஸ். –                              12,300 ரூபா
04-03-2020 – ம.ஈழதாசன் குடும்பம் – அவுஸ். –                          20,000 ரூபா
04-03-2020 – சு.சஞ்சயன் – லண்டன் –                                         150,000 ரூபா
04-03-2020 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் –                               355,875 ரூபா
04-03-2020 – சுஜாதா நாராயணன் – லண்டன் –                           15,000 ரூபா
09-03-2020 – ம.ஈழதாசன் குடும்பம்- அவுஸ். –                           10,000 ரூபா
12-03-2020 – வீ.சிவானந்தராசா – லண்டன் –                                6,050 ரூபா
18-03-2020 – நேகா நகுலேஸ்வரன் – லண்டன் –                       20,000 ரூபா
27-03-2020 – சுகந்தா மயூரன் – அவுஸ்திரேலியா –                   20,000 ரூபா
28-03-2020 – ஈழதாசன் கயல் – அவுஸ்திரேலியா –                  20,000 ரூபா
10-04-2020 – சிவானந்தராசா கௌதமன் – லண்டன்-                22,900 ரூபா
13-04-2020 – ஈழதாசன் கயல் – அவுஸ்திரேலியா –                  10,000 ரூபா
14-04-2020 – ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். –             10,000 ரூபா
16-04-2020 –  க.மயூரன்- அவுஸ்.- பிறந்தநாள் –                         10,000 ரூபா
27-04-2020 – ப.லாவனியா- அவுஸ்-பிறந்தநாள் –                     10,000 ரூபா
05-05-2020 – நா.ஹரிசன் – லண்டன்- பிறந்தநாள் –                  25,000 ரூபா
06-05-2020 – தீபன்ராஜ் இளவரசி – கனடா –                                  5,000 ரூபா
13-05-2020 – ஈழதாசன் கயல் – அவுஸ். –                                    20,000 ரூபா
18-05-2020 – ந.நாராயணன் – லண்டன்- பிறந்தநாள்-               20,000 ரூபா
04-06-2020 – ப.சாரல் – அவுஸ்திரேலியா- பிறந்தநாள் –         20,000 ரூபா
13-07-2020 – செல்லையா குடும்பம் – அவுஸ்திரேலியா –   100,000 ரூபா
28-07-2020 – ஈழதாசன் கயல் – அவுஸ்திரேலியா –                 10,000 ரூபா
01-08-2020 – ஈழதாசன் கயல் – அவுஸ்திரேலியா –                   6,500 ரூபா
09-08-2020 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா –              6,200 ரூபா
12-08-2020 – க.அருணாசலபவன் – லண்டன் – நன்கொடை – 7,900 ரூபா
திருப்பணி மொத்த வரவு –                                                    2,597,725 ரூபா

2020 – திருப்பணிக்கான செலவு
காளியம்மா கடை சீமேந்து                                 32,050 ரூபா
வாட்டர் புறூவ் சீமேந்து  –                                    13,000 ரூபா
தண்ணி பைப் நகுலன் கடை –                             14,250 ரூபா
ராகவன் வயறிங் சாமான் தவறவிட்ட பில் –   25,600 ரூபா
வேலையாட்களுக்கு சாப்பாடு கணக்கில் –        5,000 ரூபா
திருப்பணிக்கான மொத்தச் செலவு   – 89,900 ரூபா

2020 – திருப்பணிக்கான மொத்த வரவு –   2,597,725 ரூபா
2020 – திருப்பணிக்கான மொத்தச் செலவு – 89,900 ரூபா
கையிருப்பு  –      2,507,825 ரூபா

18-01-2020 திருப்பணி அறிக்கையின்படி பற்றாக்குறை – 3,360,965 ரூபா
தற்போதைய அறிக்கையின்படி கையிருப்பு  –                   2,507,825 ரூபா

திருப்பணி அறிக்கையின்படி பற்றாக்குறை  – 853,140 ரூபா
ஜூலை மாதக் கணக்கறிக்கையின்படி கையிருப்பு –  357,438 ரூபா

தற்போதைய பற்றாக்குறை    – 495,702 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய திருப்பணி வரவு செலவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்