நிவாரணக் கொடுப்பனவு வரவு செலவு அறிக்கை! 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரால் அண்மையில் வழங்கப்பட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பான வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம்.

வரவு விபரம்

01. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். –     50,000 ரூபா
02. ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ். –          50,000 ரூபா
03. ஈழதாசன் கயல் – அவுஸ். –                            60,000 ரூபா
04. க.மயூரன் – அவுஸ். –                                        20,000 ரூபா
05. ப.சாரல் – அவுஸ். –                                           20,000 ரூபா
06. ஆ.நவரத்தினசாமி குடும்பம் – நா.மேற்கு – 50,000 ரூபா
07. ந.நாராயணன் குடும்பம் – லண்டன் –            50,000 ரூபா
08. க.ரங்கநாதன் குடும்பம் – லண்டன் –             10,000 ரூபா
09. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் –                         50,000 ரூபா
10. சு.கிருபாகரன் – லண்டன் –                               50,000 ரூபா
11. சு.சஞ்சயன் – லண்டன் –                                   50,000 ரூபா
12. சு.பார்த்திபராசா – லண்டன் –                           50,000 ரூபா
13. க.ஜெயமோகன் லண்டன் –                             46,000 ரூபா
14. கு.கிருஷ்ணகுமார் – லண்டன் –                     20,000 ரூபா
15.  சிவானந்தராசா நிலானி – லண்டன் –          22,900 ரூபா
16. ந.நகுலேஸ்வரன் – லண்டன் –                       23,700 ரூபா
17. க.கண்ணன் – லண்டன் –                                  11,850 ரூபா
18. வீ.இராசசிங்கம் – நோர்வே –                           20,000 ரூபா
19. தவராசா இன்பராசா- கனடா-                         25,000 ரூபா
20. சு.தர்மராசா – சுவிஸ் –                                     22,500 ரூபா
21. செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ் –              19,500 ரூபா
22. க.விநாயகநாதன் – சுவிஸ் –                             9,750 ரூபா
23. அ.மத்தியூஸ் – சுவிஸ் –                                  19,500 ரூபா
24.. நாகர்கோவில் சுப்பிரமணியம் – சுவிஸ் –  19,500 ரூபா
25. சி.கேதீஸ்வரன் – சுவிஸ் –                              19,500 ரூபா
26. ஜெ.அருந்தவச்செல்வி – சுவிஸ் –                  9,750 ரூபா
27. த.வதனராசா – நா.கிழக்கு –                              5,000 ரூபா
28. க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு –                      1,000 ரூபா

மொத்த வரவு  –                  805,450 ரூபா

செலவு விபரம்
2200 கிலோ அரிசி 130/=   –  286,000 ரூபா
1000 கிலோ மாவு 90/=  –        90,000 ரூபா
600 கிலோ சீனி  119/=  –         71,500 ரூபா
100 கிலோ பருப்பு 140/=  –     14,000 ரூபா
50 கிலோ பருப்பு 130/=   –        6,500 ரூபா
பாய்க் வாங்கியது –                 1,700 ரூபா
சாமான் ஏற்றுக்கூலி  –           7,000 ரூபா
650 கிலோ அரிசி 135/=  –      87,750 ரூபா
300 கிலோ மாவு  86/= –         25,800 ரூபா
200 கிலோ சீனி 122/= –          24,400 ரூபா
80 கிலோ பருப்பு  130/=  –      10,400 ரூபா
பாய்க் வாங்கியது –                    750 ரூபா
சாமான் ஏற்றுக்கூலி   –          1,500 ரூபா
850 கிலோ அரிசி 120/=  –    102,000 ரூபா
400 கிலோ மாவு 84/=  –         33,600 ரூபா
250 கிலோ சீனி 122/=  –         30,500 ரூபா
25 கிலோ பருப்பு 140/=  –         3,500 ரூபா
பாய்க் வாங்கியது  –                1,200 ரூபா
சாமான் ஏற்றுக்கூலி –            3,000 ரூபா
பொதி செய்த செலவு –           4,000 ரூபா
1300 கிலோ அரிசி 125/= –   162,500 ரூபா
700 கிலோ மாவு 84/=  –         58,800 ரூபா
250 கிலோ சீனி 122/=  –         30,500 ரூபா
பாய்க் வாங்கியது   –               3,200 ரூபா
சாமான் ஏற்றுக்கூலி –            4,500 ரூபா
பொதி செய்த செலவு –           2,200 ரூபா
50 கிலோ அரிசி 125/=  –          6,250 ரூபா

மொத்தச் செலவு     – 1,073,050 ரூபா

நிவாரணக் கொடுப்பனவு மொத்த வரவு   – 805,450 ரூபா
நிவாரணக் கொடுப்பனவு மொத்தச் செலவு – 1,073,050 ரூபா

மேலதிக செலவு    – 267,600 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டு தேவஸ்தான நிர்வாக சபையினரால் வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணக் கொடுப்பனவு  கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்