நிவாரணப் பணிக்கு நன்கொடை வழங்கியோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரால் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிக்கு நன்கொடை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

விபரம்

01. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். – 50,000 ரூபா
02. ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ். – 50,000 ரூபா
03. ஈழதாசன் கயல் – அவுஸ். – 60,000 ரூபா
04. க.மயூரன் – அவுஸ். – 20,000 ரூபா
05. ப.சாரல் – அவுஸ். – 20,000 ரூபா
06. ஆ.நவரத்தினசாமி குடும்பம் – நா.மேற்கு – 50,000 ரூபா
07. ந.நாராயணன் குடும்பம் – லண்டன் – 50,000 ரூபா
08. க.ரங்கநாதன் குடும்பம் – லண்டன் – 10,000 ரூபா
09. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 50,000 ரூபா
10. சு.கிருபாகரன் – லண்டன் – 50,000 ரூபா
11. சு.சஞ்சயன் – லண்டன் – 50,000 ரூபா
12. கு.கிருஷ்ணகுமார் – லண்டன் – 20,000 ரூபா
13. வீ.இராசசிங்கம் – நோர்வே – 20,000 ரூபா
14. சு.தர்மராசா – சுவிஸ் – 22,500 ரூபா
15. செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ் – 19,500 ரூபா
16. க.விநாயகநாதன் – சுவிஸ் – 9,750 ரூபா
17. அ.மத்தியூஸ் – சுவிஸ் – 19,500 ரூபா
18. க.ஜெயமோகன் லண்டன் – 46,000 ரூபா
19. க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு – 1,000 ரூபா
20. சி.கேதீஸ்வரன் – சுவிஸ் – 19,500 ரூபா
21. த.வதனராசா – நா.கிழக்கு – 5,000 ரூபா
22. சு.பார்த்திபராசா – லண்டன் – 50,000 ரூபா
23. தவராசா இன்பராசா- கனடா- 25,000 ரூபா
24. நாகர்கோவில் சுப்பிரமணியம் – சுவிஸ் – 19,500 ரூபா
25. சிவானந்தராசா நிலானி – லண்டன் – 22,900 ரூபா
26. ஜெ.அருந்தவச்செல்வி – சுவிஸ் – 9,750 ரூபா
27. ந.நகுலேஸ்வரன் – லண்டன் – 237,00 ரூபா
28. க.கண்ணன் – லண்டன் – 11,850 ரூபா

நிர்வாக சபையினர்