திருப்பணி வரவு செலவு அறிக்கை – தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில்  தற்போது நடைபெற்று முடிந்த இராஜகோபுரம் உட்பட சகல திருப்பணி வேலைகளின் 13-11-2018ம் திகதிக்கு பின் இன்று வரையுள்ள வரவுகள், செலவுகள் அறிக்கையை வெளியிடுகின்றோம்.

முன்னைய பக்கத்தில் முழுவதும் இணைக்க முடியாமையினால் தொடர்ச்சியை இந்தப் பக்கத்தில் இணைத்துள்ளோம். தயவு செய்து இரண்டையும் சேர்த்து பார்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

திருப்பணி செலவு  – நகுலர் கடை

முந்திய பில் பார்க்கி –                              710 ரூபா
20-11-2018 – நகுலர் கடை சீமேந்து – 49,000 ரூபா
25-11-2018 – நகுலர் கடை சீமேந்து – 49,000 ரூபா
04-12-2018 – நகுலர் கடை சாமான் –   1,980 ரூபா
27-11-2018 – நகுலர் கடை  சாமான் – 26,225 ரூபா
11-12-2018 – நகுலர் கடை சீமேந்து – 49,000 ரூபா
31-12-2018 – நகுலர் கடை சீமேந்து – 48,850 ரூபா
05-12-2018 – நகுலர் கடை சாமான் –   5,040 ரூபா
12-12-2018 – நகுலர் கடை சாமான் – 22,528 ரூபா
26-12-2018 – நகுலர் கடை சாமான் – 53,553 ரூபா
27-12-2018 –  நகுலர் கடை சாமான் –  3,200 ரூபா
18-01-2019 –  நகுலர் கடை சீமேந்து -25,975 ரூபா
25-01-2019 –  நகுலர் கடை சாமான் – 20,940 ரூபா
28-01-2019 – நகுலர் கடை சீமேந்து  -53,750 ரூபா
11-02-2019 –  நகுலர் கடை சாமான் – 40,170 ரூபா
18-02-2019 – நகுலர் கடை சீமேந்து – 53,750 ரூபா
26-02-2019 –  நகுலர் கடை சாமான் –  3,275 ரூபா
04-03-2019 – நகுலர் கடை சீமேந்து – 53,750 ரூபா
11-03-2019 – நகுலர் கடை சீமேந்து – 80,625 ரூபா
12-03-2019 – நகுலர் கடை சாமான் – 31,210 ரூபா
15-03-2019 –  நகுலர் கடை சாமான் –  4,585 ரூபா
15-03-2019 – நகுலர் கடை சாமான் – 35,200 ரூபா
22-03-2019 – நகுலர் கடை சாமான் – 57,440 ரூபா
26-03-2019 – நகுலர் கடை சாமான் –   2,590 ரூபா
06-04-2019 – நகுலர் கடை சாமான் – 23,140 ரூபா
30-03-2019 – நகுலர் கடை சீமேந்து – 53,750 ரூபா
05-04-2019 – நகுலர் கடை சீமேந்து – 53,750 ரூபா
09-04-2019 – நகுலர் கடை சாமான் –   4,230 ரூபா
15-04-2019 – நகுலர் கடை சாமான் –   2,900 ரூபா
18-04-2019 – நகுலர் கடை சாமான் – 54,525 ரூபா
20-04-2019 – நகுலர் கடை சாமான் – 43,390 ரூபா
26-04-2019 – நகுலர் கடை சீமேந்து – 53,750 ரூபா
14-05-2019 – நகுலர் கடை சாமான் –   4,455 ரூபா
14-05-2019 – நகுலர் கடை சாமான் – 18,792 ரூபா
24-05-2019 – நகுலர் கடைசாமான் –  57,450 ரூபா
29-05-2019 – நகுலர் கடை சாமான் – 68,420 ரூபா
12-06-2019 – நகுலர் கடை சாமான்- 103,485 ரூபா
15-06-2019 – நகுலர் கடை சாமான்  – 68,420 ரூபா
18-06-2019 – நகுலர் கடை சாமான்  – 47,540 ரூபா
20-06-2019 – நகுலர் கடை சாமான் –  95,815 ரூபா
24-06-2019 – நகுலர் கடை சாமான்  – 78,850 ரூபா
29-06-2019 – நகுலர் கடை சாமான்  – 52,600 ரூபா
02-07-2019 – நகுலர் கடை சாமான் –  57,450 ரூபா
03-07-2019 – நகுலர் கடை சாமான்  – 51,485 ரூபா
09-07-2019 – நகுலர் கடை சாமான்  – 13,446 ரூபா
18-07-2019 – நகுலர் கடை கம்பி     – 109,238 ரூபா
மொத்தம்  – 1,889,227 ரூபா


திருப்பணி செலவு நகுலர் கடை வர்ணம்

01-04-2019 –  நகுலர் கடை பெயின்ற் –   22,256 ரூபா
24-04-2019 – நகுலர் கடை பெயின்ற் –    28,605 ரூபா
25-04-2019 – நகுலர் கடை பெயின்ற் – 178,515 ரூபா
13-05-2019 – நகுலர் கடை பெயின்ற் – 100,000 ரூபா
13-05-2019 – நகுலர் கடை பெயின்ற் –  81,948 ரூபா
15-05-2019 – நகுலர் கடை பெயின்ற் – 129,046 ரூபா
18-05-2019 – நகுலர் கடை பெயின்ற் –  33,529 ரூபா
29-05-2019 – நகுலர் கடை பெயின்ற் – 174,419 ரூபா
29-05-2019 – நகுலர் கடை பெயின்ற் –  31,368 ரூபா
08-06-2019 – நகுலர் கடை பெயின்ற் –  65,261 ரூபா
17-06-2019 – நகுலர் கடை பெயின்ற் –  88,515 ரூபா
20-06-2019 – நகுலர் கடை பெயின்ற் –  53,376 ரூபா
26-06-2019 – நகுலர் கடை பெயின்ற் –  80,069 ரூபா
01-07-2019 – நகுலர் கடை பெயின்ற் –  67,774 ரூபா
04-07-2019 – நகுலர் கடை பெயின்ற் –  87,472 ரூபா
மொத்தம்   –  1,222,153 ரூபா


நகுலர் கடை வயறிங் சாமான்கள் – ராகவன்

04-03-2019 – நகுலர் கடை சாமான் – 144,705 ரூபா
04-03-2019 – நகுலர் கடை சாமான் – 34,945 ரூபா
04-03-2019 – நகுலர் கடை சாமான் – 11,860 ரூபா
மொத்தம் – 190,510 ரூபா


மொத்தச் செலவு
13,245,000 ரூபா
3,927,300 ரூபா
291,030 ரூபா
747,610 ரூபா
957,050 ரூபா
2,164,150 ரூபா
1,889,227 ரூபா
1,222,153 ரூபா
191,510 ரூபா
மொத்தம் – 24,635,030 ரூபா

தற்போதைய அறிக்கையின் படி மொத்தச் செலவு   – 24,635,030 ரூபா
28-12-2018 அறிக்கையின் படி பற்றாக்குறை –                     395,253 ரூபா

ஆக மொத்தச் செலவு  –  25,030,283 ரூபா
தற்போதைய வரவு     –    14,284,523 ரூபா
 பற்றாக்குறை    – 10,745,760 ரூபா

முன்னைய அறிக்கையில் அப்பனுக்கு முற்பணம் – 4,587,450 ரூபா
முன்னைய அறிக்கையில் ரெறாசோ முற்பணம்  –       200,000 ரூபா
மொத்தம்  – 4,787,450 ரூபா

தற்போதைய பற்றாக்குறை – 10,745,760  –  4,787,450 ரூபா = 5,958,310 ரூபா

பற்றாக்குறை   – 5,958,310 ரூபா

கைமாற்று – 300,000 ரூபா

தற்போதைய பற்றாக்குறை – 5,658,310 ரூபா

அப்பனுக்கு கொடுக்குமதி –     807,700 ரூபா
வர்ணப்பூச்சு கொடுக்குமதி –   765,000 ரூபா
ரெறாசோ கொடுக்குமதி –         223,000 ரூபா
நகுலர்கடை கொடுக்குமதி – 1,927,890 ரூபா
ராகவன் கொடுக்குமதி –            270,000 ரூபா

குறிப்பு
13-11-2018ம் திகதியிலிருந்து இற்றைவரையுள்ள திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இவ்வறிக்கையில் ஏதும் தவறுகள், தெளிவின்மை மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து நிர்வாகசபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
நா. குமரேசு – தலைவர் – தொ.இல. 0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் – 0094 77 175 2089
சி. கலீபன் – செயலாளர் – 0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர் – 0094 77 668 5054
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 905 7924

ஆ.நவரத்தினசாமி – போஷகர் – 0094 77 354 8525

அறிக்கையின் முழு விபரங்களையும் பார்வையிட murukaiya.com இணையத்தளத்தை பார்வையிடவும்

நிர்வாக சபையினர்