மண்டலாபிஷேக பூஜை – உபயகாரர்கள் விபரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் அதிசுந்தர பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக நிகழ்வு 11-07-2019 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து

நடைபெற்று வருகின்ற மண்டலாபிஷேக பூஜையில் பங்கேற்றுக்கொண்ட உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

மண்டலாபிஷேக பூஜை – உபயகாரர்கள் விபரம்

01. – 11-07-2019 மஹா கும்பாபிஷேகம்
02. – 12-07-2019- சி.வடிவேலு – நாகர்.தெற்கு – வெள்ளி

03. – 13-07- ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
04. – 14-07- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன்
05. – 15-07- ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு
06. – 16-07- க.பூரண குருக்கள் – துன்னாலை
07. – 17-07- சர்விந்தர் சிங் – லண்டன்
08. – 18-07- திலகா கிருஸ்ணகுமார் – லண்டன்
09. – 19-07- பொ.நாகமுத்து – லண்டன் – வெள்ளி
10. – 20-07- இரத்தினசிங்கம் அழகேஸ்வரி – கனடா
11. – 21-07- மு.கதிர்காமு – நாகர்.கிழக்கு
12. – 22-07- ந.செல்லக்கண்ணன் – நாகர்.மேற்கு
13. – 23-07- ம.கெங்காசுதன் – அவுஸ்திரேலியா
14. – 24-07- மா.சாம்பசிவம் குடும்பம் – நா.கிழக்கு
15. – 25-07- வே.முத்தையா – நாகர்.கிழக்கு
16. – 26-07- க.அருணாசலபவன் – லண்டன் வெள்ளி – கார்த்திகை
17. – 27-07- சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா
18. – 28-07- கவித்தனா கிருஸ்ணமூர்த்தி – லண்டன்
19. – 29-07- வே.மயில்வாகனம் – நாகர்.கிழக்கு
20. – 30-07- ஆ.தங்கவேலாயுதம் – நாகர்.கிழக்கு
21. – 31-07- வீ.சிவானந்தராசா – லண்டன்
22. – 01-08- சபாரத்தினம் சின்னாச்சிப்பிள்ளை நா.மேற்கு
23. – 02-08- சி.நவீனநாயகம் -லண்டன் – வெள்ளி
24. – 03-08- க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை – ஆடிப்பூரம்
25. – 04-08- ம.சுஜீவ் – லண்டன்
26. – 05-08- வே.தர்மலிங்கம்- லண்டன்(மாமுனை)
27. – 06-08- ந.செல்வராசா – நா.கிழக்கு, ந.செல்வநாதன் – லண்டன்
28. – 07-08- சி.சிவகௌரி -லண்டன்
29. – 08-08- யாழினி தனேசன்  – நோர்வே
30. – 09-08- ஆ.சுந்தரலிங்கம் -லண்டன் – வெள்ளி
31. – 10-08- ந.சிறிகுமரன் -லண்டன்
32. – 11-08- க.அரியரத்தினம் -நாகர்.கிழக்கு
33. – 12-08- க.சிறீஸ்கந்தராசா – நாகர்.மேற்கு
34. – 13-08- சி.நடராசா -வெற்றிலைக்கேணி
35. – 14-08- வளர்மதி மதிவதனன் – நோர்வே
36. – 15-08- நா.சு.சின்னத்தம்பி (மோகன்)- கனடா
37. – 16-08- க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை – வெள்ளி
38. – 17-08- இ.மணியம்மா – பருத்தித்துறை
39. – 18-08- க.சிவப்பிரகாசம்- நாகர்.மேற்கு
40. – 19-08- சோ.ஜெகதீஸ்வரன்- லண்டன்(மாமுனை)
41. – 20-08- நா.தவராசா குடும்பம் – நாகர்.கிழக்கு
42. – 21-08- நா.சு.சின்னத்தம்பி ஞாபகார்த்தம்- பருத்தித்துறை
43. – 22-08- நா.ஹரிசன் – லண்டன்
44. – 23-08- ஆ.பொன்னையா – நா.கிழக்கு,வெள்ளி – பாலா ஜெயானி – அவுஸ். – கார்த்திகை
45. – 24-08- பொது – மண்டலாபிஷேக பூர்த்தி(சங்காபிஷேகம்)

நிர்வாக சபையினர்