மகா கும்பாபிஷேக பெருவிழா! நன்கொடை வழங்கியோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 11-07-2019ம் திகதியன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருவிழாவுக்கு இதுவரை நிதிநன்கொடைகளை வழங்கியுள்ள அடியார் பெருமக்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

வழங்கியோர் இவர்கள் தான்…

01. 15-03-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 500,000/=

நிர்வாக சபையினர்