குருக்கள் வாசஸ்தலம் வாங்குவதற்கு நிதியுதவியோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், 15 லட்சம் ரூபா பெறுமதியான குருக்கள் வாசஸ்தலம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு,

அடியார்களிடம் விடுத்த  வேண்டுதலுக்கமைய மனமுவந்து இதுவரை நன்கொடைகளை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

01. மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா – 20,000/=
02. கெங்காசுதன் மிதுசன் – அவுஸ்.  பிறந்த நாள் அன்பளிப்பு – 20,000/=
03. மதுஸ் செந்திவேல் – லண்டன் – பிறந்த நாள் அன்பளிப்பு – 20,000/=
04. ஆ.நவரத்தினசாமி – நாகர்கோவில் மேற்கு – 10,000/=
05. ந.கனகம்மா – நாகர்கோவில் மேற்கு – 10,000/=
06. ந.நாராயணன் – லண்டன் – 10,000/=
07. நா.சுஜாதா – லண்டன் – 10,000/=
08. நா.ஹரிசன் – லண்டன் – 10,000/=
09. ர.விதுஸ் – லண்டன் – 10,000/=
10. வீ.இராசசிங்கம் – நோர்வே – 7,000/=

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு