நித்திய பூஜை உபயகாரர்கள் விபரம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2019ம் ஆண்டு மாதந்தோறும் நடைபெறும் நித்திய பூஜை உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

நித்திய பூஜை உபயகார்களின் பெயர் விபரம்

ஜனவரி –    ஆ.அழகராசா குடும்பம் – நாகர்கோவில் மேற்கு

பெப்ரவரி –  வீ.இராசசிங்கம் – நோர்வே

மார்ச் –        க.அரியரத்தினம் – நாகர்கோவில் கிழக்கு

ஏப்ரல் –        ந.செல்வநாதன் – லண்டன்

மே –             க.கிருஸ்ணராசா – நோர்வே

ஜூன் –         ஏ.கணேசபிள்ளை – நாகர்கோவில் கிழக்கு

ஜூலை –     கு.விஜயகுமார் – லண்டன்

ஆகஸ்ட் –   க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை

செப்டம்பர் – நா.தவராசா – நாகர்கோவில் கிழக்கு

ஒக்டோபர் – கு.நாகதம்பி – நாகர்கோவில் மேற்கு

நவம்பர் –     சி.கந்தசாமி – லண்டன்

டிசம்பர் –     மு.கதிர்காமு – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு