விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

விஷேட தினங்கள், உபயகாரர்களின் பெயர் விபரங்களும் வருமாறு:-

15-01-2019 – தைப்பொங்கல் – ஆ.அழகராசா குடும்பம் நாகர்.மேற்கு

15-01-2019 – ஐயனார் அபிஷேகம் – மு.கதிர்காமு குடும்பம் – நா.கிழக்கு

21-01-2019 – தைப்பூசம் – கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை.

18-02-2019 – நடேசர் அபிஷேகம் – அனித்தா மதிராஜ் – நோர்வே

04-03-2019 – மகா சிவராத்திரி – வ.சின்னப்பொடி குடும்பம் – நாகர்.மேற்கு

21-03-2019 – பங்குனி உத்தரம் – சு.பார்த்திபராசா – லண்டன்

14-04-2019 – விகாரி வருடப் பிறப்பு – மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு

19-04-2019 – சித்திரா பௌர்ணமி விரதம் – பொது

27-04-2019 – நடேசர் அபிஷேகம் – க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு

07-05-2019 – ரோஹிணி வளர்ந்து விஷேட பூஜை – பொது

18-05-2019 – வைகாசி விசாக உற்சவம் – சு.சஞ்சயன் – லண்டன்

08-07-2019 – ஆனி உத்தரம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

17-07-2019 – ஆடிப்பிறப்பு – ஆ.வசந்தகோகிலம் – நாகர்.கிழக்கு

31-07-2019 – ஆடி அமாவாசை விரதம் – பொது

03-08-2019 – ஆடிப்பூரம் – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை

27-08-2019 – மணவாளக்கோலம் – பொது

02-09-2019 – விநாயக சதுர்த்தி- ஆ.அழகராசா குடும்பம் – நாகர்.மேற்கு

12-09-2019 – நடேசர் அபிஷேகம் – நகுலேஸ்வரன் கௌரி – லண்டன்

29-09-2019 – நவராத்திரி 1ம் நாள் – நா.குமரேசு – நாகர்.மேற்கு
30-09-2019 – நவராத்திரி 2ம் நாள் ஆ.மாரிமுத்து – நாகர்.கிழக்கு
01-10-2019 – நவராத்திரி 3ம் நாள் – கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா
02-10-2019 – நவராத்திரி 4ம் நாள் – த.வதனராசா – நாகர்.கிழக்கு
03-10-2019 – நவராத்திரி 5ம் நாள் – நா.ஹரிசன் – லண்டன்
04-10-2019 – நவராத்திரி 6ம் நாள் – பா.ஆரபி – லண்டன்
05-10-2019 – நவராத்திரி 7ம் நாள் – சு.நாகலட்சுமி – நாகர்.கிழக்கு
06-10-2019 – நவராத்திரி 8ம் நாள் – ந.நேகா – லண்டன்
07-10-2019 – நவராத்திரி சரஸ்வதி பூஜை – க.சிவபாதசுந்தரம் – பரு.துறை
08-10-2019 – நவராத்திரி விஜயதசமி – சி.சுதர்சனன் – லண்டன்

12-10-2019 – நடேசர் அபிஷேகம் – மலர்விழி வடிவேலு – நோர்வே

27-10-2019 – தீபாவளி பூஜை – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு

28-10-2019 – கந்தஷஷ்டி 1ம் நாள் – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு
29-10-2019 – கந்தஷஷ்டி 2ம் நாள் – சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா + தா.வல்லிபுரம் – நாகர்.மேற்கு
30-10-2019 – கந்தஷஷ்டி 3ம்நாள் – வே.சிதம்பரநாதன் – நாகர்.தெற்கு
31-10-2019 – கந்தஷஷ்டி 4ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
01-11-2019 – கந்தஷஷ்டி 5ம் நாள் – மா.அருமைலிங்கம் – நாகர்.கிழக்கு
02-11-2019 – சூரன் போர் – பொது
03-11-2019 – தெய்வானையம்மன் திருக்கல்யாணம் – நா.கிழக்கு – பொது

10-12-2019 – திருக்கார்த்திகை தீபம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு

01-01-2020 – விநாயக ஷஷ்டி விரதம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.

02-10-2020 – திருவெம்பாவை 1ம் நாள் – பொ.நாகமுத்து – நாகர்.மேற்கு
03-01-2020 – திருவெம்பாவை 2ம் நாள் – வே.மயில்வாகனம்- நா.கிழக்கு
04-01-2020 – திருவெம்பாவை 3ம் நாள் – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு
05-01-2020 – திருவெம்பாவை 4ம் நாள் – க.கிருஸ்ணராசா – நோர்வே
06-01-2020 – திருவெம்பாவை 5ம் நாள் – ந.செல்வராசா – நாகர்.கிழக்கு
07-01-2020 – திருவெம்பாவை 6ம் நாள் – க.சிவபாதசுந்தரம் – பரு.துறை + பொ.பழனியாண்டி – நாகர்.கிழக்கு
08-01-2020 – திருவெம்பாவை 7ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
09-01-2020 – திருவெம்பாவை 8ம் நாள் – கு.நாகதம்பி – நாகர்.மேற்கு
10-01-2020 – திருவெம்பாவை 9ம் நாள் – கி.குணசீலன் – நாகர்.கிழக்கு
11-01-2020 – திருவாதிரை உற்சவம் – க.சிவப்பிரகாசம் – நாகர்.கிழக்கு

 

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு