டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –டிசம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

டிசம்பர் மாத வரவு
நவம்பர் மாதக் கையிருப்பு  –                                                          294,986 ரூபா
01-12-2018 – சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை –                     1,000 ரூபா
01-12 – மு.கதிர்காமு – நாகர்.கிழக்கு- நித்திய பூஜை –                 25,000 ரூபா
04-12 – சி.தெய்வானைப்பிள்ளை – பரு. காளி வி.பூஜை –              2,000 ரூபா
07-12- சி.நடராசா – வெற்.கேணி – அபி. + அன்னதானம் –            22,000 ரூபா
07-12- க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – பிரசாத பூஜை –                 3,000 ரூபா
09-12- சு.தர்மராசா – சுவிஸ் – பிறந்தநாள் பூஜை –                           2,000 ரூபா
11-12- சி.சுதர்சனன் – லண்டன் – காளி வி.பூஜை –                            2,000 ரூபா
11-12- ஆ.ராகவன் – லண்டன் – அபி.+அன்னதானம் –                    22,000 ரூபா
13-12- ஆ.அழகராசா குடும்பம் – நா.மே. – பெருங்கதை பூஜை – 10,000 ரூபா
14-12- தளையசிங்கம் – செல்லம்மா – நா.மே. அபி.+அன்ன. –     22,000 ரூபா
14-12- க.கணபதிப்பிள்ளை – நா.மேற்கு – பிரசாத பூஜை –              2,000 ரூபா
14-12- க.கணபதிப்பிள்ளை – நாகர்.மேற்கு – நன்கொடை –            1,000 ரூபா
14-12- க.பாக்கியம் – நாகர்.மேற்கு – பிரசாத பூஜை                         1,000 ரூபா
14-12- பொ.நாகமுத்து – லண்டன் – திருவெம்பாவை பூஜை –      5,000 ரூபா
15-12- வே.மயில்வாகனம் – நா.கிழக்கு – திருவெம்பாவை –        5,000 ரூபா
16-12- ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – திருவெம்பாவை –           5,000 ரூபா
17-12- அ.கண்ணையா – நாகர்.மேற்கு – திருவெம்பாவை –           5,000 ரூபா
17-12- க.முருகேசு – நாகர்.மேற்கு – பிரசாத பூஜை –                        1,000 ரூபா
18-12- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – திருவெம்பாவை –             5,000 ரூபா
18-12- ந.நாராயணன் – லண்டன் – காளி வி.பூஜை –                        2,000 ரூபா
19-12- க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – திருவெம்பாவை –           5,000 ரூபா
19-12- பொ.பழனியாண்டி – லண்டன் – திருவெம்பாவை –            5,000 ரூபா
20-12- ந.சபாரத்தினம் – நா.மேற்கு – திருவெம்பாவை –                 5,000 ரூபா
20-12- செ.கமலேந்திரன் – லண்டன் – கார்த்திகை உற்சவம் –    22,000 ரூபா
21-12- கு.நாகதம்பி – நா.மேற்கு – திருவெம்பாவை –                      5,000 ரூபா
21-12- முருகேசு பிறேமா – லண்டன்- அபி.+அன்னதானம் –       22,000 ரூபா
21-12- ர.காயத்திரி – லண்டன் – காளி வி.பூஜை –                             2,000 ரூபா
21-12- யோ.புஸ்பலீலா – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                   1,000 ரூபா
22-12- கி.குணசீலன் – பருத்தித்துறை – திருவெம்பாவை –           5,000 ரூபா
23-12- க.சிவப்பிரகாசம் – நா.கிழக்கு – திருவாதிரை தீர்த்தம் –   24,000 ரூபா
23-12- வீ.இராசசிங்கம் – நோர்வே – பிரசாத பூஜை –                       1,000 ரூபா
23-12- க.அரியரத்தினம் – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                  1,000 ரூபா
25-12- ம.ஈழதாசன் – அவுஸ். காளி வி.பூஜை –                               2,000 ரூபா
25-12- ஜெ.காந்தமலர் – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                        500 ரூபா
28-12- வ.நல்லையா – வெற்.கேணி – அபி.+அன்னதானம் –       22,000 ரூபா


நவம்பர் மாத மொத்த வரவு –                                                    560,486 ரூபா

டிசம்பர் மாதச் செலவு
04-12-2018 – செவ்வாய் காளி பூஜை  –                                1,500 ரூபா
07-12- வெள்ளி அபிஷேகம் குருக்கள் தெட்சணை –      2,000 ரூபா
07-12- அபிஷேக பிரசாதம் –                                                 1,800 ரூபா
07-12- அபிஷேக பழவகை சாமான் –                                 1,170 ரூபா
07-12- அபிஷேக தேங்காய் – இளநீர் –                                1,240 ரூபா
07-12- வெள்ளி அன்னதானம் –                                          11,200 ரூபா
07-12- க.சிவபாதசுந்தரம் பிரசாதம் –                                  2,700 ரூபா
09-12- சு.தர்மராசா பிறந்தநாள் பிரசாதம் –                       1,800 ரூபா
09-12- க.பாக்கியம் – பிரசாதம் –                                              900 ரூபா
11-12- செவ்வாய் அபிஷேகம் குருக்கள் தெட்சணை –  2,000 ரூபா
11-12- அபிஷேக பிரசாதம் –                                                 1,800 ரூபா
11-12- அபிஷேக பழவகை சாமான் –                                 1,150 ரூபா
11-12- அபிஷேக தேங்காய் – இளநீர் –                                1,165 ரூபா
11-12- செவ்வாய் – அன்னதானம் –                                   10,700 ரூபா
11-12- செவ்வாய் – காளி பூஜை –                                         1,500 ரூபா
13-12- பிள்ளையார் பெருங்கதை அபிஷேக சாமான்  – 2,740 ரூபா
13-12- பெருங்கதை பிரசாதம் –                                            3,600 ரூபா
14-12- வெள்ளி அபிஷேகம் குருக்கள் தெட்சணை –      2,000 ரூபா
14-12- அபிஷேக பிரசாதம் –                                                 1,800 ரூபா
14-12- அபிஷேக பழவகை சாமான் –                                 1,050 ரூபா
14-12- அபிஷேக தேங்காய் – இளநீர் –                                1,165 ரூபா
14-12- க.கணபதிப்பிள்ளை பிரசாதம் –                               1,800 ரூபா
14-12- திருவெம்பாவை பிரசாதம் –                                    1,800 ரூபா
15-12- திருவெம்பாவை பிரசாதம் –                                    1,800 ரூபா
16-12- திருவெம்பாவை பிரசாதம்  –                                   1,800 ரூபா
17-12- திருவெம்பாவை பிரசாதம் –                                    1,800 ரூபா
17-12- க.முருகேசு பிரசாதம் –                                                 900 ரூபா
18-12- திருவெம்பாவை பிரசாதம் –                                    1,800 ரூபா
18-12- செவ்வாய் –  காளி பூஜை  –                                       1,500 ரூபா
19-12- திருவெம்பாவை பிரசாதம் –                                    3,600 ரூபா
20-12- கார்த்திகை  உற்சவம்- குருக்கள் தெட்சணை –   3,000 ரூபா
20-12- கார்த்திகை பிரசாதம் –                                               1,800 ரூபா
20-12- கார்த்திகை அபிஷேக பழவகை              –              1,520 ரூபா
20-12- கார்த்திகை அபிஷே தேங்.- இளநீர் –                      1,350 ரூபா
20-12- புராணப் படிப்பு செலவு –                                            1,000 ரூபா
20-12- கார்த்திகை உற்சவ் சாத்துப்படி –                             5,000 ரூபா
20-12- கார்த்திகை அன்னதானம் –                                       2,070 ரூபா
20-12- கார்த்திகை உற்சவ பஜனைக் குழு –                       1,500 ரூபா
20-12- திருவெம்பாவை பிரசாதம் –                                     1,800 ரூபா
21-12- திருவெம்பாவை பிரசாதம் –                                     1,800 ரூபா
21-12- வெள்ளி  அபிஷேகம் குருக்கள் தெட்சணை –       2,000 ரூபா
21-12- அபிஷேக பிரசாதம் –                                                  1,800 ரூபா
21-12- அபிஷேக பழவகை சாமான் –                                  1,050 ரூபா
21-12- அபிஷேக தேங்காய் – இளநீர் –                                 1,165 ரூபா
21-12- வெள்ளி – அன்னதானம் –                                         11,400 ரூபா
21-12- ர.காயத்திரி பிரசாதம் –                                               1,800 ரூபா
22-12- திருவெம்பாவை பிரசாதம் –                                     1,800 ரூபா
22-12- திருவெம்பாவை அபிஷே சாமான் 09 நாள் –        4,550 ரூபா
23-12- திருவெம்பாவை ஐயர் தெட்சணை –                      5,000 ரூபா
23-12- திருவாதிரை உற்சவம் குருக்கள் தெட்சணை –   3,000 ரூபா
23-12- திருவாதிரை பிரசாதம் –                                            3,600 ரூபா
23-12- திருவாதிரை பழவகை சாமான் –                            1,550 ரூபா
23-12- திருவாதிரை தேங்காய் – இளநீர் –                           1,640 ரூபா
23-12- திருவாதிரை உற்சவம் – சாத்துப்படி  –                   3,000 ரூபா
23-12- திருவாதிரை உற்சவ பஜனைக் குழு –                   1,500 ரூபா
23-12- திருவாசக முற்றோதல் செலவு –                           4,020 ரூபா
23-12- க.அரியரத்தினம் பிரசாதம் –                                       900 ரூபா
23-12- வீ.இராசசிங்கம் பிரசாதம் –                                         900 ரூபா
25-12- செவ்வாய் – காளி பூஜை –                                         1,500 ரூபா
25-12- ஜெ.காந்தமலர் பிரசாதம் –                                          450 ரூபா
28-12- வெள்ளி அபிஷேகம் குருக்கள் தெட்சணை –      2,000 ரூபா
28-12- அபிஷேக பிரசாதம் –                                                 1,800 ரூபா
28-12- அபிஷேக பழவகை சாமான் –                                 1,050 ரூபா
28-12- அபிஷேக தேங்காய் – இளநீர் –                                1,165 ரூபா
28-12- வெள்ளி அன்னதானம் –                                          10,700 ரூபா
30-12- அபிஷேக திரவிய சாமான்கள் –                             8,020 ரூபா
30-12- மின்சார கட்டணம் –                                                      700 ரூபா
30-12- ஐயர் சம்பளம் –                                                          25,000 ரூபா
30-12- கருமபீட அலுவலர் சம்பளம் –                              20,000 ரூபா
30-12- காவலாளர் சம்பளம் –                                                5,000 ரூபா
30-12- மாலை வாங்கிய வகையில் –                                 6,000 ரூபா
30-12- பால் வாங்கிய வகையில் –                                      1,360 ரூபா
30-12- விறகு வாங்கியது –                                                    2,500 ரூபா


டிசம்பர் மாத மொத்தச் செலவு  –                              230,540 ரூபா

2018 – டிசம்பர் மாத மொத்த வரவு –       560,486 ரூபா
2018 – டிசம்பர் மாத மொத்தச் செலவு – 230,540 ரூபா

டிசம்பர் மாதக் கையிருப்பு – 329,946 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய டிசம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜகோபுரத் திருப்பணி மற்றும் ரெறாசோ போடும் திருப்பணி வேலைகளுக்கு நிதி நன்கொடைகளை மனமுவந்து வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..

விஷேட குறிப்பு
ஆலய குருக்கள் வாசஸ்தலம் ஒன்றை ஆலயத்திற்கு அருகாமையில் வீடும் காணியுடன் சேர்த்து கொள்வனவு செய்வதற்கு ரூபா பதினைந்து(15) லட்சம் தேவைப்படுகின்றது. அதற்காக தங்களின் மனமுவந்த நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

வங்கிக் கணக்கு விபரங்கள்

கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு