மூடு மண்டப ரெறாசோ பணிக்கு உதவியோர்!

நாகர்கோவில் வடக்கு, அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது இராஜகோபுரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், சுற்றுக் கொட்டகை நிலத்திற்கு ரெறாசோ போடும் வேலைகள் சமகாலத்தில் நடைபெறுகின்றன என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

ரெறாசோ போடும் பணிகளுக்குரிய மொத்தச் செலவீன மதிப்பீடு 17 லட்சம் ரூபா. அதாவது ஒரு சதுர அடிக்கு 300 ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அருள்மிகு முருகையாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மெய்யடியார்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சதுர அடிகளைப் பொறுப்பேற்று அதற்குரிய நிதியுதவியை மனமுவந்து வழங்கி, இப்புனிதப் பணிகள் விரைவில் பூர்த்தியடைய நிர்வாக சபையினருடன் ஒத்துழைக்குமாறு தங்களைப் பணிவன்புடன் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

இதுவரை நிதியுதவி வழங்கியுள்ள மெய்யடியார்கள் விபரம்!

01. வே.மயில்வாகனம் குடும்பம்- நா.கிழக்கு –  10,000/=
02. ம.ஈழதாசன் – அவுஸ்திரேலியா –                    100,000/=
03. வி.இராசமலர் – நாகர்.மேற்கு –                               300/=
04. கெ.சுஜீவரேகா – அவுஸ். -பிறந்த நாள்  –         20,000/=
05.சு.தர்மராசா குடும்பம்- சுவிஸ் –                          16,000/=
06. சு.பார்த்திபராசா குடும்பம் – லண்டன் –           16,000/=
07. சு.கிருபாகரன் குடும்பம் – லண்டன் –                16,000/=
08. சு.சஞ்சயன் குடும்பம் – லண்டன் –                     16,000/=
09. இ.இராமதாஸ் குடும்பம் – லண்டன் –               16,000/=
10. ம.தங்கமலர் – அவுஸ். – அன்பளிப்பு –               20,000/=
11. ஆ.நவரத்தினசாமி – நாகர்.மேற்கு –                  10,200/=
12. ந.கனகம்மா – நாகர்கோ.மேற்கு –                      10,200/=
13. ந.நாராயணன் – லண்டன் –                                   10,200/=
14. நா.சுஜாதா – லண்டன் –                                          10,200/=
15. நா.ஹரிசன் – லண்டன் –                                        10,250/=
16. இ.பத்மநாதன் – நாகர்கோவில் கிழக்கு –          1,000/=
17. செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ் –                      6,000/=
18. த.ரோகிணி – சுவிஸ் – பிறந்த நாள் –                  20,000/=

19. ம.ஈழதாசன் – அவுஸ்திரேலியா –                      125,000/=
20. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா –            10,000/=
21. ஏ.கணேசபிள்ளை – நாகர்கோவில் கிழக்கு –    5,000/=
22. கா.முருகுப்பிள்ளை(மணியப்பா) நா.கிழக்கு – 2,000/=
23. ம.சிவநிதி – நாகர்கோவில் மேற்கு –                    1,000/=
24. க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை –                    5,000/=

25. சி.தெய்வானைப்பிள்ளை – பரு.துறை –               5,000/=
26. சி.சிவகணேசன் – லண்டன் –                                  10,000/=
27. சி.சுதர்சனன் – லண்டன் –                                        10,000/=
28. கோ.வாசுகி – லண்டன் –                                          10,000/=
29. சி.அகலிகா – பருத்தித்துறை –                                10,000/=
30. ச.அஜந்தா – இத்தாலி –                                              10,000/=
31. சி.கார்த்திகா –                                                              10,000/=
32. ச.பொன்ராசா – நாகர்கோவில் கிழக்கு –              1,000/=
33 வி.விக்கினேஸ்வரன் – நாகர்.கிழக்கு –                 2,000/=
34. பரமானந்தராசா – கரினி – நாகர்.கிழக்கு –            5,000/=
35 கோபிகிருஸ்ணா லக்சயா – லண்டன் –             100,000/=

36. கோபிகிருஸ்ணா ஹாசினி – லண்டன் –          100,000/=
37. சுதர்சனன்  ரிஷா – லண்டன் –                                50,000/=
38. சுதர்சனன் சக்திவேல் – லண்டன் –                      50,000/=
39. நா.கணேசய்யா – கரணவாய் –                               5,000/=
40. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா –       20,000/=
41. த.பரமானந்தராசா குடும்பம் – நாகர்.கிழக்கு-    2,000/=
42. ப.கேமரூபன்  – நா.கிழக்கு – பிறந்தநாள்  –          1,000/=
43. வை.நமச்சிவாயம் – நாகர்கோவில் கிழக்கு –   1,000/=

44. சே.ரவிச்சந்திரன் – நாகர்கோவில் மேற்கு –      2,000/=
45. இ.ரவிச்சந்திரன் – நாகர்கோவில் மேற்கு –        1,500/=
46. சீ.பாலசுப்பிரமணியம் – நாகர்.மேற்கு-                 600/=
47. ம.ஈழதாசன் – அவுஸ்.- பிறந்த நாள்  –             20,000/=
48. ம.கெங்காசுதன்- அவுஸ் – பிறந்த நாள் –        20,000/=
49. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா –           50,000/=
50. வே.நற்குணம் – நாகர்கோவில் கிழக்கு –             300/=
51. வேல்நாயகம் புவிர்சா – அம்பன் –                        2,000/=
52.  ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா –      20,000/=

53. ரங்கநாதன் விதுஸ் – லண்டன்  –                       20,000/=
54. கெ.மிதுசன் – அவுஸ். – பிறந்தநாள் –             20,000/=
55. ம.ஈழதாசன் – அவுஸ்திரேலியா           –        10,000/=
56. கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை –          1,625/=
 

பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்!.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813

மேலதிக தொடர்புகளுக்கு

நா.குமரேசு –               தொ.இல. 0094 77 670 1175
சி.கலீபன் –                  தொ.இல. 0094 76 765 9415
சி சிவாயநம –            தொ.இல. 0094 77 668 5054
ஆ.நவரத்தினசாமி – தொ.இல. 0094 77 354 8525

நிர்வாக சபையினர்