திட்டமிடப்பட்டுள்ள திருப்பணிகளும், பொறுப்பேற்றுள்ளவர்களும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பஞ்ச தள இராஜகோபுரப் பணிகள் தென்னிந்திய சிற்பக் கலைஞர்களினால் துரிதகதியில் நடைபெற்று வரும் அதேவேளை, முருகையாவின் வழிகாட்டலின் படி மேலும் சில திருப்பணி வேலைகளும் சம காலத்தில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்..

திட்டமிடப்பட்டுள்ள திருப்பணிகள்

01.சண்டேஸ்வரர் ஆலயம் அமைத்தல்
02. நவக்கிரகம் ஆலயம் அமைத்தல்

03. யாக சாலை கட்டிடம் அமைத்தல்
04. கொடித்தம்பம் செம்பினால் அமைத்தல்
05. விநாயகர் எழுந்தருளி விக்கிரகம்

06. வீர மகாகாளி எழுந்தருளி விக்கிரகம்
07. மணிக்கோபுரம் திருத்தம்
08. வசந்த மண்டபத்திற்கு நேரே வெளிச்சுவரில் சுருக்கு கதவு
09. சுற்றுக்கொட்டகை தளத்திற்கு ரெறாசோ பதித்தல்
10. தெற்கு வாசல் முகப்பில் ஆறுமுகசாமி விக்கிரகம்
11. மின்சார உபகரணங்கள் பொருத்துதல்
12. தண்ணீர் தொட்டிகள் அமைத்தல்

மேற்படி திருப்பணிகளில் நவக்கிரகம் அமைக்கும் பணியில் ஒவ்வொரு கிரகமும் தனித்தனி அடியார்களிடம் ஒப்படைக்க நிர்வாக சபையினர் தீர்மானித்துள்ளனர்.
ஒரு கிரகம் அமைக்கும் பணிக்குரிய செலவு ஒரு லட்சம் ரூபா

மேற்படி வேலைகளை பொறுப்பேற்றுச் செய்ய விரும்பும் மெய்யடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை பொறுப்பேற்றுள்ளவர்கள் விபரம்

சண்டேஸ்வரர் ஆலயம் – ஏரம்பு கணேசபிள்ளை குடும்பம்

கொடித்தம்பம்  – கந்தையா சிவபாதசுந்தரம் குடும்பம்

விநாயகர் விக்கிரகம் – அறுமுகம் அழகராசா குடும்பம்

மணிக்கோபுர திருத்தம் – ஆறுமுகம் சுந்தரலிங்கம் குடும்பம்

வீர மகாகாளி  விக்கிரகம் – சிவபாதசுந்தரம் சுதர்சனன் – லண்டன்

தெற்கு  வாசல் ஆறுமுகசாமி விக்கிரகம் – அனித்தா மதி இராசசிங்கம்

ரெறாசோ பணி – பொது

நவக்கிரக ஆலயப் பணிகளை பொறுப்பேற்றுள்ளவர்கள் விபரம்.

01. ஈழதாசன் மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
02. நாராயணன் நவரத்தினசாமி – லண்டன்
03. ஆதவன் சஞ்சயன் – லண்டன்
04- கோகுலன் புகனேந்திரம் – லண்டன்
05. அரவிந்தன் சிறிஸ்கந்தராசா – லண்டன்
06. நேசரத்தினம் நாகதம்பி – கனடா
07. கமலேந்திரன் செல்லத்துரை – லண்டன்
08. புஸ்பராசா கந்தையா – லண்டன்
09. சோதிமலர் இராசசிங்கம் – நோர்வே

 

தொடர்புகளுக்கு
நா.குமரேசு –  தொ.இல. 0094 77 670 1175

சி.கலீபன்  – தொ.இல. 0094 76 765 9415

சி சிவாயநம –  தொ.இல. 0094 77 668 5054

ஆ.நவரத்தினசாமி, –  தொ.இல. 0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு