தங்க நகை வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2018ம் ஆண்டு வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு தங்க நகை செய்த வகையில் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

வரவு
01. நாராயணன் ஹரிசன் – லண்டன்   –                                  326,000 ரூபா
02. சிவபாதசுந்தரம் சிவகணேசன் – லண்டன் –                    318,000 ரூபா
03. சின்னத்தம்பி மயில்வாகனம் குடும்பம் – பரு.துறை – 146,535 ரூபா
04. ஆறுமுகம் மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்.          – 130,100 ரூபா
05. ஆறுமுகம் சுந்தரலிங்கம் குடும்பம் – லண்டன்           – 128,000 ரூபா
06. வீரகத்தி சிவானந்தராசா குடும்பம் – லண்டன்             – 101,365 ரூபா
07. நகுலேஸ்வரன் நேகா – லண்டன்                                        64,000 ரூபா
08. கிருஸ்ணராசா – தம்பதி மலர் குடும்பம் – நோர்வே        25,000 ரூபா
09- வடிவேலு மலர்விழி குடும்பம் – நோர்வே  –                     25,000 ரூபா
11. ஏரம்பு கணேசபிள்ளை – நாகர்கோவில் கிழக்கு –             10,000 ரூபா
12. கந்தையா புஷ்பராசா – லண்டன்  –                                        5,000 ரூபா
13. தருமலிங்கம் சரவணபவன் – நாகர்கோவில் கிழக்கு –    3,500 ரூபா
14. ஆனந்தமூர்த்தி வைகரன் – நாகர்கோவில் மேற்கு –         2,000 ரூபா
15. பரமானந்தராசா சஞ்ஜியா – நாகர்கோவில் கிழக்கு –        1,000 ரூபா
————————————————————————————————————–
மொத்தம்                                                                                     1285,500 ரூபா
ஆலய பழைய நகை விற்ற வரவு                                           187,500 ரூபா

மொத்த வரவு                                                                            1473,000 ரூபா

செலவு

முருகையா பதக்கம் சங்கிலி  –                  826,000 ரூபா
வள்ளியம்மன் பதக்கம் சங்கிலி  –             318,000 ரூபா
தெய்வானையம்மன் பதக்கம் சங்கிலி –  326,000 ரூபா
மொத்தம்                                                     – 1470,000 ரூபா

மொத்தச் செலவு – 1470,000 ரூபா
மொத்த வரவு  –      1473,000 ரூபா
 கையிருப்பு –                 3,000 ரூபா

நிர்வாக சபையினரின் வேண்டுகோளுக்கமைய உரிய காலத்தில் தங்க நகை செய்வதற்கு நிதியுதவி வழங்கிய மெய்யன்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், முருகையாவின் நல்லருள் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

குறிப்பு
மேற்படி அறிக்கையில் ஏதும் தவறுகள் சந்தேகங்கள் காணப்படுமிடத்து தேவஸ்தான நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

நா.குமரேசு
தலைவர், தேவஸ்தான நிர்வாக சபை
தொ.இல. 0094 77 6701175

சி சிவாயநம,
பொருளாளர், தேவஸ்தான நிர்வாக சபை
தொ.இல. 0094 77 6685054

ஆ.நவரத்தினசாமி,
போஷகர். தேவஸ்தான நிர்வாக சபை
தொ.இல. 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு