3வது வருஷாபிஷேக விழாவுக்கு நிதியுதவியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 06-09-2018 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள 3வது வருஷாபிஷேக(மணவாளக்கோலம்) விழாவுக்கு நிதி நன்கொடைகளை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

இதுவரை நன்கொடை வழங்கியோர் விபரம்

01. ஆ.நவரத்தினசாமி – நாகர்.மேற்கு – 10,000 ரூபா
02. நா. ஹரிசன் – லண்டன் –                    25,000 ரூபா
03 ஆ.மயில்வாகனம்  -அவுஸ்.         –     10,000 ரூபா
04. கெ.பிரியங்கா  – அவுஸ்.       –              1,000 ரூபா
05. கெ.மிதுசன் – அவுஸ்.            –              1,000 ரூபா
06. கெ.தீவிக்கா – அவுஸ்.          –               1,000 ரூபா
07- ப.சாரல் – நாகர்.மேற்கு     –                  1,000 ரூபா
08. ம.பரிவன் – அவுஸ். –                            1,000 ரூபா
09. ம.பவிர்னா – அவுஸ் –                           1,000 ரூபா
10. த.தர்மிதா – சுவிஸ் –                             2,000 ரூபா
11. த.தனுஜா – சுவிஸ் –                              2,000 ரூபா
12. பா.இலட்சுமி – லண்டன் –                    2,000 ரூபா
13. பா.தர்ஷிகா  – லண்டன் –                     2,000 ரூபா
14. பா.கவிசன்  – லண்டன் –                      2,000 ரூபா
15. இ.அனார்த்தன் – லண்டன் –               2,000 ரூபா
16. இ.அன்பரசன் – லண்டன் –                  2,000 ரூபா
17. கி.கிருஸ்ணா – லண்டன் –                  2,000 ரூபா
18. கி.கிருத்திகா – லண்டன் –                   2,000 ரூபா
19. ச.ஆதவன் – லண்டன் –                       2,000 ரூபா
20. ச.தமிழ்ச்செல்வன் – லண்டன் –        2,000 ரூபா

பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்!.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813

நிர்வாக சபையினர்