தங்க நகை செய்ய உதவ முன்வந்துள்ளோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எம்பெருமானுக்கு தங்க ஆபரணங்கள் செய்வதற்கு இதுவரை உதவ முன்வந்துள்ள அடியார்களின் பெயர் விபரங்களை அறியத்தருகின்றோம்.

தங்க நகை செய்வதற்கு உதவ முன்வந்துள்ளோர் விபரம்

சி.சிவகணேசன் – லண்டன் – 05 பவுண் தங்கம்
நா.ஹரிசன் – லண்டன்     -05 பவுண் தங்கம்
கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா – 5ஆயிரம் ரூபா
கெ.மிதுசன் – அவுஸ்திரேலியா –   5ஆயிரம் ரூபா
கெ.தீவிக்கா – அவுஸ்திரேலியா – 5ஆயிரம் ரூபா
ம.பவிர்னா – அவுஸ்திரேலியா – 5ஆயிரம் ரூபா
ம.பரிவன் – அவுஸ்திரேலியா –   5ஆயிரம் ரூபா
த.தனுசா – சுவிஸ் – 5ஆயிரம் ரூபா
பா.இலட்சுமி – லண்டன் – 5ஆயிரம் ரூபா
கி.கிருத்திகா – லண்டன் – 5ஆயிரம் ரூபா
இ.அன்பரசன் – லண்டன் – 5ஆயிரம் ரூபா
ச.தமிழ்செல்வன் – லண்டன் – 5ஆயிரம் ரூபா
க.சிவபாதம் – கொடிகாமம் – 5ஆயிரம் ரூபா
அனுசன் – தர்மராசா -அவுஸ். 2ஆயிரம் ரூபா
சாரல் – நாகர்கோவில் மேற்கு – 10ஆயிரம் ரூபா
ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ். – 10ஆயிரம் ரூபா
வீ.சிவானந்தராசா – லண்டன் – 101,365 ரூபா
முருக பக்தர் ஒருவர் – நாகர்.மேற்கு – 10ஆயிரம் ரூபா
முருக பக்தர் ஒருவர் – லண்டன்  –         5ஆயிரம் ரூபா
கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்  –       10ஆயிரம் ரூபா
மயூரன் குடும்பம் – அவுஸ் –                   10ஆயிரம் ரூபா
மயில்வாகனம் குடும்பம் – அவுஸ் –     15ஆயிரம் ரூபா
விதிர்லா – முருகதாஸ் – அவுஸ்    –     10ஆயிரம் ரூபா

தொடர்புகளுக்கு

நா.குமரேசு
தலைவர், தேவஸ்தான நிர்வாக சபை
தொ.இல. 0094 77 6701175

சி சிவாயநம,
பொருளாளர், தேவஸ்தான நிர்வாக சபை
தொ.இல. 0094 77 6685054

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு