கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! நிதி வழங்கியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான இராஜகோபுரப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தீர்மானித்து அடியார் பெருமக்களிடம் நிதி நன்கொடைகளை வழங்கி உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதனடிப்படையில் எம்பெருமான் அடியார்கள் சிலர் மனமுவந்து நிதிப்பங்களிப்பினை அளித்துள்ளார்கள்.

நிதி வழங்கியோர் விபரம் வருமாறு:-

01. முருக பக்தர் ஒருவர்  – நாகர்கோவில் மேற்கு       –  01 லட்சம் ரூபா
02. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா   –  74 லட்சம் ரூபா
03. முருக பக்தர் ஒருவர்  – லண்டன்                               –  50 ஆயிரம் ரூபா
04. சி.ஆறுமுகம் ஞாபகார்த்தம் – நாகர். கிழக்கு          –   01 லட்சம் ரூபா
05. ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு        –    01 லட்சம் ரூபா
06. சு.நாகலட்சுமி ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு        –     01 லட்சம் ரூபா
07. சு.பழனி  ஞாபகார்த்தம்   – நாகர்.கிழக்கு               –      01 லட்சம் ரூபா
08. சு.தர்சினி ஞாபகார்த்தம்  – நாகர்.கிழக்கு              –      01 லட்சம் ரூபா
09. ந.மயூரன் குடும்பம் – லண்டன்                               –   05 லட்சம் ரூபா
10. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன்                                    –      01 லட்சம் ரூபா
11. ந.உமாதேவி ஞாபகார்த்தம் – நாகர்.மேற்கு        –       05 லட்சம் ரூபா
12. கிருஷ்ணபிள்ளை – ஆறுமுகம் – லண்டன்        –       50 ஆயிரம் ரூபா
13. சி..கேதீஸ்வரன் குடும்பம் சுவிஸ்                        –       30 ஆயிரம் ரூபா
14. ந.சந்திரகுமரன் குடும்பம் – சுவிஸ்                       –      10 ஆயிரம் ரூபா
15. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ்.                         –       12 ஆயிரம் ரூபா
16. சிவபாதசுந்தரம் -சிவகணேசன் – லண்டன்        –        05 லட்சம் ரூபா
17. ஈழதாசன் – மயில்வாகனம் – அவு..                –      01 லட்.20ஆயிரம் ரூபா
18. சிவபாதசுந்தரம் – கார்த்திகா – லண்டன்         –    02 லட்சம் ரூபா
19. சிவபாதசுந்தரம் – சுதர்சனன் – லண்டன்        –     05 லட்சம் ரூபா
20.  கந்தையா – சிவபாதம் – கொடிகாமம்            –     10 ஆயிரம் ரூபா
21. நாகதம்பி – குமரேசு – நாகர்.மேற்கு                –      05 ஆயிரம் ரூபா
22. கந்தசாமி – ஆனந்தமூர்த்தி – நாகர்.மேற்கு   –     10 ஆயிரம் ரூபா
23. சாரல் – நாகர்கோவில் மேற்கு                         –     50 ஆயிரம் ரூபா
24. ஜனனி – கமலக்கண்ணன் – நோர்வே             –     25 ஆயிரம் ரூபா

இராஜகோபுரப் பணிக்கு பங்களிப்பு செய்யும் அடியார் பெருமக்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும், அவர்களின் குடும்பம் சந்ததி சந்ததியாக சகல வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பதும் ஆன்றோர் வாக்கு.

அதற்கிணங்க எமது பிரதேசமான வடமராட்சி கிழக்கில் முதன்முறையாக எமது ஆலயத்தில் அமையவிருக்கின்ற இந்த கோடான கோடி புண்ணியப் பலனை அருளுகின்ற புனிதப் பணிக்கு தாங்கள மனமுவந்து அளிக்கின்ற ஒவ்வொரு பங்களிப்பும் எம்பெருமான் திருவருளினால் தங்களையும் தங்களின் சந்ததியையும் வாழ வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. நிறுதிட்டமான உண்மை. சத்தியம்.

எனவே எம்பெருமானின் பாதார விந்தமாக விளங்குகின்ற இந்த இராஜகோபுரப் புனிதப் பணிக்கு அள்ளி வழங்குங்கள்! அருளைப் பெறுங்கள்!!

அருள்மிகு முருகையாவின் பக்த கோடிகளே!
நிதி நன்கொடைகளை வழங்குவதற்காக வங்கியில் தனியாக இராஜகோபுர திருப்பணி நிதி என்ற பெயரில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனூடாக அனுப்பி வைக்கலாம் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

வங்கிக் கணக்கு விபரம்

கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் –  ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் –   8274000780

 

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –             0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 668 5054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொ.இல –               0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல–   0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: