ஆலய திருப்பணிக்கு நன்கொடை வழங்குவோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரின் வேண்டுகோளை ஏற்று ஆலய திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்குபவர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

திருப்பணிக்கு உதவிய அன்பர்கள் விபரம்:-

01. திரு. ரமேஸ் – இராசநாயகம் – அவுஸ். –                   5,000 ரூபா
02. திரு. சுகந்தா மயூரன் குடும்பம் – அவுஸ். –              11,600 ரூபா
03. திரு. தங்கமலர் – மயில்வாகனம் – அவுஸ். –         20,000 ரூபா
04. திரு. சுஜீவரேகா – கெங்காசுதன் – அவுஸ். –           10,200 ரூபா
05. திரு. ராஜ்குமார் குடும்பம் – அவுஸ்.   –                        6,400 ரூபா

06. திரு. கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்.   –                23,600 ரூபா
07. திரு. மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். –               20,000 ரூபா
08. திரு. அனுசன் – தர்மராசா – அவுஸ்.    –                       6,380 ரூபா
09. திரு. பன்னிருகரன் – சாரல் – அவுஸ்.   –                        6,380 ரூபா
10. திரு. சுகந்தா – மயூரன் – அவுஸ்.     –                               7,500 ரூபா
11. திரு. ம.ஈழதாசன் – அவுஸ்.   –                                          5,750 ரூபா
12. திரு. நா.இராசரத்தினம் குடும்பம் – சுவிஸ்  –         155,000 ரூபா
13. திரு. சி.சிவஞானசுந்தரம் – லண்டன் – நா.தெ. –      30,000 ரூபா
14. திரு. பவிர்னா – மயூரன் – அவுஸ்.   –                              5,750 ரூபா
15. திரு. பரிவன் – மயூரன் – அவுஸ்.   –                                 5,700 ரூபா
16. திரு. பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ். –               11,500 ரூபா
17. திரு. மிதுஷன் – கெங்காசுதன் – அவுஸ்.  –                  11,500 ரூபா
18. திரு. தீபிகா – கெங்காசுதன் – அவுஸ்.  –                      11,600 ரூபா
19. திரு. மயூரன் – கணேசபிள்ளை – அவுஸ். –                11,700 ரூபா

20. திரு. ஈழதாசன் -மயில்வாகனம் -அவுஸ். –                11,700 ரூபா
21. திரு. கெங்காசுதன் – மயில்வாகனம் – அவுஸ்.        11,700 ரூபா
22. திரு. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். –           50,000 ரூபா
23. திரு. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ். –               5,900 ரூபா
24. திரு. மயில்வாகனம் – ஆறுமுகம் – அவுஸ். –           20,000 ரூபா
25. திரு. கெங்காசுதன் – மிதுஷன் – அவுஸ்.  –                 20,000 ரூபா
26. திரு. சி.கதிரேசு குடும்பம் – வல்வெட்டித்துறை-     11,255 ரூபா
27. திரு. ம.கெங்காசுதன் – அவுஸ்.        –                            20,000 ரூபா
28. திரு. க.மயூரன் குடும்பம் – அவுஸ்.  –                            10,000 ரூபா
29. திரு. பிரியங்கா கெங்காசுதன் – அவுஸ்.   –                10,000 ரூபா
30. திரு. க.கணேசலிங்கம் – கொவன்றி – லண்டன்-     21,900 ரூபா
31. திரு வீ.சிவானந்தராசா – லண்டன்                 –               2,000 ரூபா
32. திரு. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்.                12,100 ரூபா
33. திரு. சி.செல்லையா குடும்பத்தினர் – அவுஸ்.            4,900 ரூபா
34. திரு. கணநாதன் – மயில்வாகனம் – அவுஸ்.              15,000 ரூபா
35. திரு. கிரிதரன் குடும்பம் – அவுஸ்திரேலியா –              2,440 ரூபா
36. திரு. சுகந்தா – மயூரன் – அவுஸ்திரேலியா   –             12,200 ரூபா
37. திரு. சிவபாதசுந்தரம் – கார்த்திகா – லண்டன்            10,000 ரூபா
38. திரு. மு.கணேசமூர்த்தி – லண்டன்  –                             32,330 ரூபா
39. திரு. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் –                                21,500 ரூபா
40. திரு. ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்.                    12,000 ரூபா

41. திரு. ம. கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்.                   76,230 ரூபா
42. திரு. ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்.                    11,900 ரூபா
43. திரு. க.மயூரன் குடும்பம் – அவுஸ்.                                 11,800 ரூபா
44. திரு. க.மயூரன் குடும்பம் – அவுஸ்.                                 11,900 ரூபா
45. திரு. கந்தையா – தர்மராசா ஞாபகார்த் – திருமலை – 7,200 ரூபா
46. திரு. க.மயூரன் குடும்பம் – அவுஸ்.                                 – 6,000 ரூபா
47. திரு. ம.பரிவன், ம.பவிர்னா  – அவுஸ்.                           – 6,000 ரூபா
48. திரு. ராஜ்குமார் குடும்பம் – அவுஸ்.                                12,000 ரூபா
49. திரு. சுகந்தா – மயூரன்  – அவுஸ்.                                  –   12,000 ரூபா
50. திரு. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்.                 –   5,000 ரூபா
51. திரு. சு.பார்த்திபராசா – லண்டன்                                   –   5,000 ரூபா
52. திரு. கௌரிகா – ஜெயலிங்கம் .அவுஸ்.                     –    2,200 ரூபா
53. திரு. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்.             –  12,000 ரூபா
54. திரு. மயூரன் – கணேசபிள்ளை – அவுஸ்.                   –  12,000 ரூபா
55. திரு.நாராயணன் – ஹரிசன் – லண்டன்                     –   27,000 ரூபா

ஆலய அபிவிருத்திப் பணிகளுக்கு சகல வழிகளிலும் நிதி நன்கொடைகளை வழங்கி, நிர்வாக சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா வாழ் முருகையா அன்பர்களுக்கு மாபெரும் நன்றிகளை தெரிவிப்பதுடன் எம்பெருமானின் திருவருள் கடாட்சம் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.

அதேபோன்று மற்றைய புலம்பெயர் நாடுகளில் உள்ள எம்பெருமான் அடியார்களும் தங்களால் இயன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

குறிப்பு
இதுவரை ஆலய திருப்பணி வேலைகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்குவதாக உறுதியளித்த அன்பர்கள் தாமதம் செய்யாமல் தங்கள் நன்கொடைகளை விரைவாக வழங்கி நிர்வாக சபையினருடன் ஒத்துழைக்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்!.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01.
சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02.
நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு
1. நாகுமரேசுதலைவர் –  தொ. இல. –               0094 77 670 1175
2.
சிசிவாயநமபொருளாளர் – தொ. இல. –     0094 77 668 5054
3.
சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –        0094 76 765 9415
4.
வி.விக்னேஸ்வரன் உப தலைவர்தொ.இல. 0094 76 747 7319
5.
.ரவிச்சந்திரன்நி. உறுப்பினர்தொ.இல.   0094 77 087 1465
6.
.அருள்தாஸ்நி.உறுப்பினர்தொ.இல.         0094 77 324 0457
7.
சே.ரவிச்சந்திரன்நி.உறுப்பினர்தொ.இல.   0094 76 706 2123
8.
.செல்வராசாநி.உறுப்பினர்தொ.இல.        0094 77 453 5592
9.
.ஐங்கரன்நி.உறுப்பினர்  – தொ.இல.              0094 77 517 3572

.வேல்நாயகம்கருமபீட அலுவலர்  –   தொ.இல.- 0094 77 441 5105

நவரத்தினசாமிஆலய போஷகர் – தொ.இல– 0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: