செவ்வாய் காளியம்மன் விஷேட பூஜை! உபயகாரர் விபரம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் விசேட பூஜை நடைபெற்று வருகின்றது என்பது அடியார் பெருமக்கள் அறிந்ததே.

மேற்படி விசேட பூஜையில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் நிர்வாக சபையினருடன் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

ஒரு பூசைக்குரிய கட்டணம் ரூபா இரண்டாயிரம் மட்டுமே!

இதுவரை பதிவு செய்தவர்களின் விபரம் வருமாறு:-

ஜனவரி
02-01-2018 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அவுஸ்திரேலியா
09-01-2018 – ரங்கநாதன் – விதுஸ் – லண்டன்
16-01-2018 – பா.பிரதீபன் – நாகர்கோவில் கிழக்கு
23-01-2018 – கெ.மிதுசன்  – அவுஸ்திரேலியா
30-01-2018 – நா.நாகேந்திர சர்மா – கரணவாய்

பெப்ரவரி
06-02-2018 – க.மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
13-02-2018 – கோ.வாசுகி – லண்டன்
20-02-2018 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
27-02-2018 – கோ.ஹாசினி  – லண்டன்

மார்ச்
06-03-2018 – ம.பன்னிருகரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
13-03-2018 – சு.ரிஷா  – லண்டன்
20-03-2018 – கி.கிருத்திகா – லண்டன்
27-03-2018 – ந.நகுலேஸ்வரன் – லண்டன்

ஏப்ரல்
03-04-2018 – இ.அனார்த்தன் – லண்டன்
10-04-2018 – சங்கீத் – அஜந்தா – மானிப்பாய்
17-04-2018 – சு.சக்திவேல் – லண்டன்
24-04-2018 – த.தனுசா – சுவிஸ்

மே
01-05-2018 – நா.ஹரிசன் – லண்டன்
08-05-2018 – சிவானந்தராசா – கௌதமன் – லண்டன்
15-05-2018 – பா.கவிசன்  – லண்டன்
22-05-2018 – ர.காயத்திரி – லண்டன்
29-05-2018 – சி.கார்த்திகா – லண்டன்

ஜூன்
05-06-2018 – சு.ச.தமிழ்ச்செல்வன் – லண்டன்
12-06-2018 – ம.டிலன் – லண்டன்
19-06-2018 – ச.ஆதவன் – லண்டன்
26-06-2018 – நடராசசுந்தரம் – மயூரன் – பருத்தித்துறை

ஜூலை
03-07-2018 – வேல்நாயகம் – புவிர்சா – அம்பன்
10-07-2018 – ம.சுஜிவ் – லண்டன்
17-07-2018 – சி.சிவகணேசன் – லண்டன்
24-07-2018 – செ.கமல்ராஜ் – சுவிஸ்
31-07-2018 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா

ஆகஸ்ட்
07-08-2018 – ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு
13-08-2018 – ஆடிப்பூரம்
14-08-2018 – ஆ.நவரத்தினசாமி – நாகர்கோவில் மேற்கு
21-08-2018 – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை
28-08-2018 – சி.கலீபன் – நாகர்கோவில் தெற்கு

செப்ரெம்பர்
04-09-2018 – கெங்காசுதன் – தீபிகா – அவுஸ்திரேலியா
11-09-2018 – கோபிகிருஸ்ணா – லக்சயா – லண்டன்
18-09-2018 – கி.கிருஸ்ணா – லண்டன்
25-09-2018 – ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நாகர்கோவில் கிழக்கு

ஒக்டோபர்
02-10-2018 – கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா
09-10-2018 – சி.சுதர்சனன் – லண்டன்
16-10-2018 – ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா
23-10-2018 – சி.அகலிகா – பருத்தித்துறை
30-10-2018 – ம.பரிவன், ம.பவிர்னா – அவுஸ்திரேலியா

நவம்பர்
06-11-2018 – பா.கவிசன் – லண்டன்
13-11-2018 – த.தர்மிதா – சுவிஸ்
20-11-2018 – பா.இலட்சுமி – லண்டன்
27-11-2018 – இ.அன்பரசன் – லண்டன்

டிசம்பர்
04-12-2018 – சி.தெய்வானைப்பிள்ளை – பருத்தித்துறை
11-12-2018 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
18-12-2018 – ந.நாராயணன் குடும்பம் – லண்டன்
25-12-2018 – ம.ஈழதாசன் -அவுஸ்திரேலியா

குறிப்பு
தாங்கள் பொறுப்பேற்கும் பூஜை நாட்கள் எக்காரணம் கொண்டும் அடுத்த ஆண்டுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு