விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்

நாகர்கோவில் அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் பலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.

அருள்மிகு முருகையாவின் அடியார்கள் சிலர் இதுவரை தாமாகவே முன்வந்து நிதிப் பங்களிப்பு செய்வதாக தெரிவித்து தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுவரை வந்துள்ள பெயர் விபரங்கள் வருமாறு:-

01  திரு. நாகதம்பி – குமரேசு – நாகர்கோவில் மேற்கு
02. திரு கந்தசாமி – ஆனந்தமூர்த்தி – நாகர்கோவில் மேற்கு
03. திரு. நகுலேஸ்வரன் – சிறிகுமரன் – லண்டன்
04  திரு ஆறுமுகம் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
05. திரு. நவரத்தினம் ஐயா – அவுஸ்திரேலியா
06. திரு. மகிந்தினி பரமசிவம் – அவுஸ்திரேலியா
07. திரு. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா
08. திரு. சிவாக்குட்டி – ஆழியவளை
09. திரு. அனுசன் – தர்மராசா அவுஸ்திரேலியா
10. திரு. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா
11. திரு. கேதீஸ்வரன் – குந்திதேவி – சுவிஸ்
12. திரு. நகுலேஸ்வரன் – கோபிநாத் – லண்டன்
13. திரு. நாராயணன் – ஹரிசன் – லண்டன்
14. திரு. ரங்கநாதன் – விதுஸ் – லண்டன்
15. திரு. மயூரன் – சுஜிவ்  – லண்டன்
16. திரு. சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்கோவில் மேற்கு
17. திரு. சி.அருணகிரிநாதர் குடும்பம் – அவுஸ்திரேலியா
18. திரு. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
19  திரு. ம.பரிவன் – அவுஸ்திரேலியா
20. திரு. ம.பவிர்னா – அவுஸ்திரேலியா
21. திரு. ரமேஷ் குடும்பம் – அவுஸ்திரேலியா
22. திரு. சோமசுந்தரம் ரஞ்சி குடும்பம் – அவுஸ்திரேலியா
23. திரு. தர்மராசா – தர்மிதா – சுவிஸ்
24. திரு. தர்மராசா – தனுசா  – சுவிஸ்
25. திரு. பார்த்திபராசா – தர்ஷிகா – லண்டன்
26. திரு. பார்த்திபராசா – லட்சுமி  – லண்டன்
27. திரு. பார்த்திபராசா – கபிஷன் – லண்டன்
28. திரு. கிருபாகரன் – கிருஷ்ணா – லண்டன்
29. திரு. கிருபாகரன் – கிருத்திகா – லண்டன்
30. திரு. சஞ்சயன் – ஆதவன் –  லண்டன்
31. திரு. இராமதாஸ் – அனார்த்தன் – லண்டன்
32. திரு. இராமதாஸ் – அன்பரசன்  – லண்டன்
33. திரு. ராஜன் குடும்பம் – அவுஸ்திரேலியா
34  திரு. சிவானந்தராசா – நிலானி – லண்டன்
35. திரு. கிருபாகரன் – அவுஸ்திரேலியா
36. திரு. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா
37. திரு. தனேசன் – யாழினி – நோர்வே
38. திரு. சுதர்சன் – அவுஸ்திரேலியா
39. திரு. முருகன் கோயில் கண்ணன் ஐயா – அவுஸ்திரேலியா
40. திரு. பன்னிருகரன் – சாரல்  – அவுஸ்திரேலியா
41. திரு. பூங்கோதை சுலோஜன்  – அவுஸ்திரேலியா
42. திரு. சிதம்பரப்பிள்ளை – ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா
43. திரு. சிதம்பரப்பிள்ளை- சிவஞானசுந்தரம் – அவுஸ்திரேலியா
44. திரு. அனுசன் – தர்மராசா – அவுஸ்திரேலியா
45. திரு. காண்டீபன் – அவுஸ்திரேலியா
46. திரு. செல்லையா – சிவபாதசுந்தரம் – அவுஸ்திரேலியா
47. திரு. கிருஸ்ணா சங்கரன்- லக்கி நகை மாளிகை – அவுஸ்திரேலியா
48. திரு. வீ.ஜெயலிங்கம்  – அவுஸ்திரேலியா
49. திரு செல்லையா – நந்திநாதன்  – அவுஸ்திரேலியா
50  திரு. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா
51  திரு  வி. அருண்குமார் – அவுஸ்திரேலியா
52. திரு. தவநீதன் குடும்பம் – அவுஸ்திரேலியா
53  திரு லிங்கேஸ் குடும்பம்  – அவுஸ்திரேலியா
54. திரு. சு.ச. தமிழ்செல்வன் – லண்டன்
55. திரு. தயா மாஸ்டர்  – அவுஸ்திரேலியா
56. திரு. ராஜ்குமார் குடும்பம் – அவுஸ்திரேலியா
57. திரு. க.சிறீஸ்கந்தராசா குடும்பம் – அவுஸ்திரேலியா
58. திரு. நா.சத்தியமூர்த்தி குடும்பம் – இத்தாலி
59. திரு. முருகேசு – கதிர்காமு குடும்பம் – நாகர்.கிழக்கு
60. திரு. அகிலன் – ஆயுசன் – லண்டன்
61. திரு. காந்தன் குடும்பம் – அவுஸ்திரேலியா
62. திரு. பிரியங்கா – மிதுசன் – தீபிகா – அவுஸ்திரேலியா
63. திரு. நித்தியகுமார் – சஜிதா குடும்பம் – நாகர்.மேற்கு
64. திரு. சி.சிவகணேசன் – லண்டன்
65. திரு. பகீதரன் – கீர்த்தனா குடும்பம் – மாமுனை
66. திரு. சசிக்குமார் குடும்பம் – அவுஸ்திரேலியா
67. திரு. பாலா குடும்பம்  – அவுஸ்திரேலியா
68. திரு தனபாலசிங்கம் குடும்பம் – அவுஸ்திரேலியா
69. திரு. பவிர்னா – மயூரன் – அவுஸ்திரேலியா
70. திரு ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
71  திரு. அனுசன் – தர்மராசா – அவுஸ்திரேலியா
72  திரு. சிறிகாந்தன் குடும்பம் – அவுஸ்திரேலியா
73. திரு. கிரிதரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
74. திரு. முருகபக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா
75  திரு  சாந்தகுமார் குடும்பம் – அவுஸ்திரேலியா
76. திரு. முருகபக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா
77. திரு. சயந்தன் குடும்பம் – அவுஸ்திரேலியா
78. திரு. புகழேந்திரம் குடும்பம் – அவுஸ்திரேலியா
79. திரு. க.தங்கவேலு குடும்பம் – அவுஸ்திரேலியா
80  திரு. கிருபா ஐயா குடும்பம் – அவுஸ்திரேலியா
81. திரு. இசாநந்தன் குடும்பம் – அவுஸ்திரேலியா
82. திரு. சுகந்தன் குடும்பம் – அவுஸ்திரேலியா
83. திரு. தியாகராசா மயில்வானம் – அவுஸ்திரேலியா
84. திரு. பொன்னம்பலம் ராஜன் குடும்பம் – அவுஸ்திரேலியா
85. திரு. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
86. திரு. ராஜன் சிந்து குடும்பம் – அவுஸ்திரேலியா
87. திரு. கண்ணன் கிருபாலினி குடும்பம் – அவுஸ்திரேலியா
88. திரு. கரன் சிவாஜினி குடும்பம்  – அவுஸ்திரேலியா
89. திரு. க.சிவபாதம் – கொடிகாமம்
90. திரு. பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன்
91. திரு. பிறேன்திரா சேமமாலினி குடும்பம் – அவுஸ்திரேலியா
92. திரு. லக்சன் குடும்பம்  – அவுஸ்திரேலியா
93. திரு. பிரியங்கா – மிதுசன் – தீவிகா – அவுஸ்திரேலியா
94. திரு. உதயகுமார் மாஸ்டர் குடும்பம் – அவுஸ்திரேலியா
95. திரு. சே.இரவிச்சந்திரன் – நாகர்கோவில் மேற்கு
96. திரு. சிங்கராசா – உதயா குடும்பம் – அவுஸ்திரேலியா
97. திரு. கிருஷ்ணபிள்ளை – லிங்கேஸ் குடும்பம் – அவுஸ்திரேலியா
98. திரு. காண்டீபன் குடும்பம் – அவுஸ்திரேலியா
99. திரு. சோமசுந்தரம் – ரஞ்சி குடும்பம் – அவுஸ்திரேலியா
100. திரு. நல்லையா – கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா
101. திரு. சேமகரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
102. திரு. சிவா குடும்பம்  – அவுஸ்திரேலியா
103. திரு. சு.திசா, சு.சக்திவேல் – லண்டன்
104. திரு. கோ.வாசுகி, கோ.லக்சயா – லண்டன்
105. திரு. சஞ்சீத் – அஜந்தா – மானிப்பாய்
106.  சி. கார்த்திகா – லண்டன் – சி.அகலிகா – பருத்தித்துறை
107. திரு. அப்பன் குடும்பம் – அவுஸ்திரேலியா
108. திரு. மதுமாறன் குடும்பம்  – அவுஸ்திரேலியா
109. திரு. சிதம்பரப்பிள்ளை குடும்பம் – அவுஸ்திரேலியா
110. திரு. இராசாத்தி அன்ரி  – அவுஸ்திரேலியா
111. திரு. சிறி குடும்பம் – அவுஸ்திரேலியா
112. திரு. தவா குடும்பம் – அவுஸ்திரேலியா
113. திரு. விஜய் குடும்பம் – அவுஸ்திரேலியா
114. திரு. மனோஜ் குடும்பம் – அவுஸ்திரேலியா
115. திரு. செல்வரத்தினம் (கட்டி அண்ணை) – அவுஸ்திரேலியா
116. திரு. கணேசபிள்ளை- லீலா குடும்பம்- அவுஸ்திரேலியா
117. திரு. இராதாகிருஸ்ணன் குடும்பம் – அவுஸ்திரேலியா
118. திரு. சபாரத்தினம் (ரமணன்) ஆழியவளை
119. திரு. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா
120. திரு. சிவமோகன் (பிரபு உடுத்துறை
121. திரு. இராஜேஸ் குடும்பம் – குடத்தனை
122. திரு. சுபேஸ் குடும்பம் – உடுத்துறை
123. திரு. கிறிஸ்ரி ராணி  – வல்லிபுரக் குறிச்சி
124. திரு. நிர்மலன் குடும்பம்  – யாழ்ப்பாணம்
125. திரு. அனுசன் – தருமராசா – திருகோணமலை
126. திரு. தணிகாசலம் குடும்பம் – வவுனியா
127. திரு. மயூரன் குடும்பம் – நாகர்கோவில்
128. திரு. சிவா சுமி குடும்பம் – மட்டக்களப்பு
129. திரு. கெங்காசுதன் – பிரியங்கா – நாகர்கோவில்

குறிப்பு
தற்போது பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளவர்களின் பெயர் விபரங்களை மட்டும் பிரசுரிக்கின்றோம். அவர்களின் பங்களிப்பு நிதித்தொகை ஆலய நிர்வாகத்திடம் வந்து சேர்ந்தவுடன் அவர்கள் மனமுவந்தளித்த பணத்தொகை விபரம் உடனுக்குடன் இணைக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

ஆலய மண்டபத்தில் ‘‘விக்கிரகம்‘‘ உண்டியல்
உள்ளூர் அடியார்களின் வசதி கருதி எம்பெருமான் ஆலய மண்டபத்தில் விக்கிரகம் என்ற பெயரில் ஓர் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு உள்ளுர் அடியார்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சிறிய தொகை பணத்தையேனும் அந்த உண்டியலில் செலுத்தி எம்பெருமான் விக்கிரக உபயகாரர்களில் தாங்களும் ஒருவராக பங்கேற்று முருகையாவின் திருவருளைப் பெற்றுய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.  – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

புதிய விக்கிரகத்தின் தோற்றம்

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA